Singer : Mano

Music by : Ilayaraja

Lyricist : Vaali

Male : Thottaale pothum kalyaanam aagum
Pattaana meani panneeril aadum
Manthaara pookkal paaduthu sangeethamthaan haei
Mainaakkal thaalam poduthu
Santhoshamthaan ararara haei

Male : Thottaale pothum kalyaanam aagum
Pattaana meani panneeril aadum

Male : Chinna chinna ponnu enna kaadhalikka
Suththi suththi pinni pinni tholanaikka
Vanna vanna mottu pola vaai sirikka
Kannam ennum kinnam konjam thaen thelikka

Male : Munnazhagum pinnazhagum
Enna solla enna solla
Pongi varum thanga kudamthaan
Muththu navaraththinamum
Mullai nagai chiththiramum
Aththanaiyum enthan vasamthaan

Male : Unnaalae ennaalum ullaasam pirakkum
Hae sorkkangal ellaamae
Thannalae thirakkum
Inbamthaanae ila mayakkam

Male : Thottaale pothum kalyaanam aagum
Pattaana meani panneeril aadum
Manthaara pookkal paaduthu sangeethamthaan haei
Mainaakkal thaalam poduthu
Santhoshamthaan ararara haei

Male : Thottaale pothum kalyaanam aagum
Pattaana meani panneeril aadum

Male : Chinna kuyil cholai kuyil
Ennai konjam seeraattinaal
Surangal layangal sudhiyodu sera

Male : Chinna kuyil cholai kuyil
Ennai konjam seeraattinaal
Surangal layangal sudhiyodu sera

Male : Idhu naal varaiyil penn oruththi meani
Ennavo ariyaen naanum oru nyaani
Mogam thaagam kadhal ninaivu
Ivai yaavum mevum theendum pozhuthu
Unnaal naanae vasam izhanthaen

Male : Thottaale pothum kalyaanam aagum
Pattaana meani panneeril aadum
Manthaara pookkal paaduthu sangeethamthaan haei
Mainaakkal thaalam poduthu
Santhoshamthaan ararara haei

Male : Thottaale pothum kalyaanam aagum
Pattaana meani panneeril aadum….

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர்  : வாலி

ஆண் : தொட்டாலே போதும் கல்யாணம் ஆகும்
பட்டான மேனி பன்னீரில் ஆடும்
மந்தாரப் பூக்கள் பாடுது சங்கீதம் தான் ஹேய்
மைனாக்கள் தாளம் போடுது
சந்தோஷம் தான் அரரர ஹேய்

ஆண் : தொட்டாலே போதும் கல்யாணம் ஆகும்
பட்டான மேனி பன்னீரில் ஆடும்

ஆண் : சின்னச் சின்னப் பொண்ணு என்ன காதலிக்க
சுத்திச் சுத்திப் பின்னிப் பின்னி தோளணைக்க
வண்ண வண்ண மொட்டுப் போல வாய் சிரிக்க
கன்னம் என்னும் கிண்ணம் கொஞ்சம் தேன் தெளிக்க

ஆண் : முன்னழகும் பின்னழகும்
என்ன சொல்ல என்ன சொல்ல
பொங்கி வரும் தங்கக் குடம்தான்
முத்து நவரத்தினமும்
முல்லை நகைச் சித்திரமும்
அத்தனையும் எந்தன் வசம்தான்

ஆண் : உன்னாலே எந்நாளும் உல்லாசம் பிறக்கும்
ஹே சொர்க்கங்கள் எல்லாமே
தன்னாலே திறக்கும்
இன்பம் தானே இள மயக்கம்

ஆண் : தொட்டாலே போதும் கல்யாணம் ஆகும்
பட்டான மேனி பன்னீரில் ஆடும்
மந்தாரப் பூக்கள் பாடுது சங்கீதம் தான் ஹேய்
மைனாக்கள் தாளம் போடுது
சந்தோஷம் தான் அரரர ஹேய்

ஆண் : தொட்டாலே போதும் கல்யாணம் ஆகும்
பட்டான மேனி பன்னீரில் ஆடும்

ஆண் : சின்னக் குயில் சோலைக் குயில்
என்னைக் கொஞ்சம் சீராட்டினால்
சுரங்கள் லயங்கள் சுதியோடு சேர

ஆண் : சின்னக் குயில் சோலைக் குயில்
என்னைக் கொஞ்சம் சீராட்டினால்
சுரங்கள் லயங்கள் சுதியோடு சேர

ஆண் : இது நாள் வரையில் பெண் ஒருத்தி மேனி
என்னவோ அறியேன் நானும் ஒரு ஞானி
மோகம் தாகம் காதல் நினைவு
இவை யாவும் மேவும் தீண்டும் பொழுது
உன்னால் நானே வசம் இழந்தேன்…….

ஆண் : தொட்டாலே போதும் கல்யாணம் ஆகும்
பட்டான மேனி பன்னீரில் ஆடும்
மந்தாரப் பூக்கள் பாடுது சங்கீதம் தான் ஹேய்
மைனாக்கள் தாளம் போடுது
சந்தோஷம் தான் அரரர ஹேய்

ஆண் : தொட்டாலே போதும் கல்யாணம் ஆகும்
பட்டான மேனி பன்னீரில் ஆடும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here