Thulli Thulli Alaigalellaam Song Lyrics is a track from Thalai Koduthaan Thambi Tamil Film– 1959, Starring S. S. Rajendran, R. S. Manohar, Lalitha, Malini. and Others. This song was sung by A. M. Rajah and P. Susheela and the music was composed by Vishwanathan Ramamoorthy. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram.
Singers : A. M. Rajah and P. Susheela
Music Director : Vishwanathan Ramamoorthy
Lyricist : Pattukottai Kalyanasundaram
Female : Thulli thulli alaigal ellaam enna solluthu
Pala thundu thundaa ezhunthu adhu engae selluthu
Thulli thulli alaigal ellaam enna solluthu
Pala thundu thundaa ezhunthu adhu engae selluthu
Male : Kalla vizhi paarvai thanai kandukolluthu
Kobam konde thulluthu
Un kannaththil killi vittu sirikka solluthu
Kalla vizhi paarvai thanai kandukolluthu
Kobam konde thulluthu
Un kannaththil killi vittu sirikka solluthu
Female : Thenkadalin oraththilae jilujilukkum eerathilae
Chinna chinna nandu vanthu enna pannuthu
Thenkadalin oraththilae jilujilukkum eerathilae
Chinna chinna nandu vanthu enna pannuthu
Male : Adhu nillaatha vegathilae
Allum pagal mogathilae
Neenda valai thondikkittu kudumbam pannuthu
Both : Ithanaiyum nammaippolae inbam theduthu
Idhai ennumbodhu namadhu manam engo poguthu
Female : Kandathum malaril vandu kaadhal kolvathen
Adhu vanthu vanthu meimaranthu mayangipovathaen
Kandathum malaril vandu kaadhal kolvathen
Adhu vanthu vanthu meimaranthu mayangipovathaen
Male : Kandavudan kaadhal kollum kaaranamum kel
Kandavudan kaadhal kollum kaaranamum kel
Singgaara malar thaen
Naam kanni malar naadiyathum vandupolathaan..
Both : Haa…aaa…aaa…aa….aa..aa..aa
Female : Aa..aa..aa paakku marachcholaiyilae palapalakkum paalaiyilae
Paranthu paranthu kuruvi ellaam enna pinnuthu
Paakku marachcholaiyilae palapalakkum paalaiyilae
Paranthu paranthu kuruvi ellaam enna pinnuthu
Male : Adhu vaazhkkai thanai unarnthukittu
Manasum manasum kalanthukittu
Mookkinaalae koththi koththi koodu pinnuthu
Both : Ithanaiyum nammaippolae inbam theduthu
Idhai ennumbodhu namadhu manam engo poguthu ..
Haa…aaa…aaa…aa….aa..aa..aa
துள்ளி துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது
பல துண்டு துண்டா எழுந்து அது எங்கே செல்லுது
துள்ளி துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது
பல துண்டு துண்டா எழுந்து அது எங்கே செல்லுது
கள்ள விழி பார்வைதனை கண்டுகொள்ளுது
கோபம் கொண்டே துள்ளுது
உன் கன்னத்தில் கிள்ளி விட்டு சிரிக்க சொல்லுது
கள்ள விழி பார்வைதனை கண்டுகொள்ளுது
கோபம் கொண்டே துள்ளுது
உன் கன்னத்தில் கிள்ளி விட்டு சிரிக்க சொல்லுது
தென்கடலின் ஓரத்திலே ஜிலுஜிலுக்கும் ஈரத்திலே
சின்ன சின்ன நண்டு வந்து என்ன பண்ணுது
தென்கடலின் ஓரத்திலே ஜிலுஜிலுக்கும் ஈரத்திலே
சின்ன சின்ன நண்டு வந்து என்ன பண்ணுது
அது நில்லாத வேகத்திலே
அல்லும் பகல் மோகத்திலே
நீண்ட வளை தோண்டிக்கிட்டு குடும்பம் பண்ணுது
இத்தனையும் நம்மைப்போலே இன்பம் தேடுது
இதை எண்ணும்போது நமது மனம் எங்கோ போகுது
கண்டதும் மலரில் வண்டு காதல் கொள்வதேன்
அது வந்து வந்து மெய்மறந்து மயங்கிபோவதேன்
கண்டதும் மலரில் வண்டு காதல் கொள்வதேன்
அது வந்து வந்து மெய்மறந்து மயங்கிபோவதேன்
கண்டவுடன் காதல் கொள்ளும் காரணம் கேள்
கண்டவுடன் காதல் கொள்ளும் காரணம் கேள்
சிங்கார மலர் தேன்
நாம் கன்னி மலர் நாடியதும் வண்டுபோலத்தான்..ஆ..ஆ..ஆ
பாக்கு மரச்சோலையிலே பளபளக்கும் பாளையிலே
பறந்து பறந்து குருவி எல்லாம் என்ன பின்னுது
பாக்கு மரச்சோலையிலே பளபளக்கும் பாளையிலே
பறந்து பறந்து குருவி எல்லாம் என்ன பின்னுது
அது வாழ்க்கை தனை உணர்ந்துகிட்டு மனசும் மனசும் கலந்துகிட்டு
மூக்கினாலே கொத்தி கொத்தி கூடு பின்னுது
இத்தனையும் நம்மைப்போலே இன்பம் தேடுது
இதை எண்ணும்போது நமது மனம் எங்கோ போகுது..ஆ..ஆ..ஆ..ஆ..