Singer : M. K. Thiyagaraja Bagavathar
Music by : Alandur Sivasubramaniyam
Male : Ullan kavarumen paavaai naan
Uyarndha azhagan thaano
Ulagelaam pugazhvadhaen
Unmai sol pen maanae
Ullan kavarumen paavaai en
Ullan kavarumen paavaai
Female : Yaarum nigarillaiyae maaraa
Mana mohanaa
Yaarum nigarillaiyae maaraa
Mana mohanaa
Male : Verum veshamae anivadhaal
Verum veshamae anivadhaal
Azhaghae vandhidaadhae
Male : Ullan kavarumen paavaai en
Ullan kavarumen paavaai
Female : Kandaarai vendridum
Pendeeranindhidum
Kandaarai vendridum
Pendeeranindhidum
Pattaadaiyum muthaaramum
Pattaadaiyum muthaaramum
Maenmai tharaadho udhaara
Guna ghambeeraa en
Udhaara guna ghambeeraa
Male : Kannae thriloga sundharee
Veenae alangaaramaen
Kannae thriloga sundharee
Veenae alangaaramaen
Anbae sollaai azhagilae
Anbae sollaai azhagilae
Azhagae seivadhundo
Male : Ullan kavarumen paavaai en
Ullan kavarumen paavaai
பாடகர் : எம். கே. தியாகராஜா பாகவதர்
இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்
ஆண் : உள்ளங் கவருமென் பாவாய் நான்
 உயர்ந்த அழகன் தானோ
 உலகெல்லாம் புகழ்வதேன்
 உண்மை சொல் பெண் மானே
 உள்ளங் கவருமென் பாவாய் என்
 உள்ளங் கவருமென் பாவாய்
பெண் : யாரும் நிகரில்லையே மாறா
 மன மோஹனா
 யாரும் நிகரில்லையே மாறா
 மன மோஹனா
ஆண் : வெறும் வேஷமே அணிவதால்
 வெறும் வேஷமே அணிவதால்
 அழகே வந்திடாதே
ஆண் : உள்ளங் கவருமென் பாவாய் என்
 உள்ளங் கவருமென் பாவாய்
பெண் : கண்டாரை வென்றிடும்
 பெண்டீரணிந்திடும்
 கண்டாரை வென்றிடும்
 பெண்டீரணிந்திடும்
 பட்டாடையும் முத்தாரமும்
 பட்டாடையும் முத்தாரமும்
 மேன்மை தராதோ உதார
 குண கெம்பீரா என்
 உதார குண கெம்பீரா
ஆண் : கண்ணே திரிலோக சுந்தரீ
 வீணே அலங்காரமேன்
 கண்ணே திரிலோக சுந்தரீ
 வீணே அலங்காரமேன்
 அன்பே சொல்லாய் அழகிலே
 அன்பே சொல்லாய் அழகிலே
 அழகே செய்வதுண்டோ
ஆண் : உள்ளங் கவருமென் பாவாய் என்
 உள்ளங் கவருமென் பாவாய்



