Singers : T. M. Soundararajan and B. S. Sasireka
Music by : Manoj – Gyan
Lyrics by : Aabavanan
Maalai karukkalilae mai iruttu velaiyilae
Cholai malarkalukku sorvu enna kaalgalukku
Sorvu enna kaalkalukku….
Unnai dhinam thedum thalaivan
Indru kavi paadum kalaingan
Unnai dhinam thedum thalaivan
Indru kavi paadum kalaingan
Kaaval varumpothu kayil vilangaethu
Kaalgal nadamaadattum…..laallaallaa laalaa
Female Chorus : Poonthottam thaangaathammaa
Poo parikka naalaagumaa
Poo vaaduthu thol theduthu
Male Chorus : Kannae kalakkamaa kannil mayakkamaa
Unnai dhinam thedum thalaivan
Indru kavi paadum kalaingan
Unnai dhinam thedum thalaivan
Indru kavi paadum kalaingan
Kaaval varumpothu kayil vilangaethu
Kaalgal nadamaadattum…..laallaallaa laalaa
…………..
Thunivirunthaal paada mudiyum
Thunaiyirunthaal aada mudiyum
Aadum mayilaanathu arangil thunai theduthu
Male : Thogai virinthaadammaa tholil saainthaadammaa
Thozhvi enakkethammaa kelvi ini yaethammaa
Female Chorus : Poonthottam thaangaathammaa
Poo parikka naalaagumaa
Poo vaaduthu thol theduthu
Male Chorus : Kannae kalakkamaa kannil mayakkamaa
…………..
Androru naal pirantha nilavu
Muzhu mathiyaai valarntha azhagu
Indru pennaanathu edhiril nindraaduthu
Female : Megam pagaiyaanathu nilavu siraiyaanathu
Mannan thunai vanthathum siraiyum sugamaanathu
Female Chorus : Poonthottam thaangaathammaa
Poo parikka naalaagumaa
Poo vaaduthu thol theduthu
Male Chorus : Kannae kalakkamaa kannil mayakkamaa
Unnai dhinam thedum thalaivan
Indru kavi paadum kalaingan
Unnai dhinam thedum thalaivan
Indru kavi paadum kalaingan
Kaaval varumpothu kayil vilangaethu
Kaalgal nadamaadattum…..laallaallaa laalaa
Female Chorus : Poonthottam thaangaathammaa
Poo parikka naalaagumaa
Poo vaaduthu thol theduthu
Male Chorus : Kannae kalakkamaa kannil mayakkamaa
……………
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. எஸ். சசிரேகா
இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்
பாடலாசிரியர் : ஆபாவாணன்
ஆண் : மாலை கருக்கலிலே மை இருட்டு வேளையிலே
சோலை மலர்களுக்கு சோர்வு என்ன கால்களுக்கு
சோர்வு என்ன கால்களுக்கு..
ஆண் : உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவி பாடும் கலைஞன்
உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவி பாடும் கலைஞன்
காவல் வரும் போது கையில் விலங்கேது
கால்கள் நடமாடட்டும்...லால்லால்லா லாலா
பெண் குழு : பூந்தோட்டம் தாங்காதம்மா
பூ பறிக்க நாளாகுமா
பூ வாடுது தோள் தேடுது
ஆண் குழு : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா
ஆண் : உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவி பாடும் கலைஞன்
உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவி பாடும் கலைஞன்
காவல் வரும் போது கையில் விலங்கேது
கால்கள் நடமாடட்டும்...லால்லால்லா லாலா
குழு : ...............................
பெண் : துணிவிருந்தால் பாட முடியும்
துணை இருந்தால் ஆட முடியும்
ஆடும் மயிலானது அரங்கில் துணை தேடுது
ஆண் : தோகை விரித்தாடம்மா தோளில் சாய்ந்தாடம்மா
தோல்வி எனக்கேதம்மா கேள்வி இனி ஏதம்மா
பெண் குழு : பூந்தோட்டம் தாங்காதம்மா
பூ பறிக்க நாளாகுமா
பூ வாடுது தோள் தேடுது
ஆண் குழு : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா
குழு : ...............................
ஆண் : அன்றொரு நாள் பிறந்த நிலவு
முழு மதியாய் வளர்ந்த அழகு
இன்று பெண்ணானது எதிரில் நின்றாடுது
பெண் : மேகம் பகையானது நிலவு சிறையானது
மன்னன் துணை வந்ததும் சிறையும் சுகமானது
பெண் குழு : பூந்தோட்டம் தாங்காதம்மா
பூ பறிக்க நாளாகுமா
பூ வாடுது தோள் தேடுது
ஆண் குழு : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா
ஆண் : உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவி பாடும் கலைஞன்
உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவி பாடும் கலைஞன்
காவல் வரும் போது கையில் விலங்கேது
கால்கள் நடமாடட்டும்...லால்லால்லா லாலா
பெண் : பூந்தோட்டம் தாங்காதம்மா
பூ பறிக்க நாளாகுமா
பூ வாடுது தோள் தேடுது
ஆண் : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா
குழு : ....................................