Unnaithane Vizhiengu Song Lyrics is the track from Swarnamukhi Tamil Film – 1998, Starring R. Parthiban, Prakash Raj, Devayani and Others. This song was sung by R. Janani. The music was composed by Swararaj. Lyrics works penned by Agathiyan.
Singer : R. Janani
Music Director : Swararaj
Lyricist : Agathiyan
Unaiththaanae vizhiyingu thedum
Unaiththaanae vizhiyingu thedum
En idhayam thanai aala
Kandhanae varavendum
Unaiththaanae vizhiyingu thedum
En idhayam thanai aala
Kandhanae varavendum
Unaiththaanae vizhiyingu thedum
Dhisaithorum vazhiyundu kandhaa
Dhisaithorum vazhiyundu kandhaa
Ingu nee kaana varavillai
Thunba nilai undaa
Isaiyodu iyal sera kandaal
Isaiyodu iyal sera kandaal
Enthan kalaiyaagi kadhalaagi
Kodhaiyidam saervaai
Kalaiyaagi kadhalaagi
Kodhaiyidam saervaai
Ennaal enum unathadiyaal
Ena mananilai udaiyavalidam
Enna kurai unakkae
Adhil enna kurai unakkae
Solluvathil enakkae
Adhil enna kurai unakkae
Arupadai veedu idhu oru veedu
Kandhaa un mayilin meetheri
Oliyai pol aagi
Kalai vadivamaaga kavithai unai paada
Enathu isaiyodu ini oliyumaaga
Idhu kanavo ninaivo ena oru murai
Manathinil magizhnthu nindraada
Unaiththaanae vizhiyingu thedum
En idhayam thanai aala
Kandhanae varavendum
Unaiththaanae vizhiyingu thedum
பாடகி : ஆர். ஜனனி
இசையமைப்பாளர் : ஸ்வரராஜ்
பாடலாசிரியர் : அகத்தியன்
பெண் : உனைத்தானே விழியிங்கு தேடும்
உனைத்தானே விழியிங்கு தேடும்
என் இதயம் தனை ஆள
கந்தனே வரவேணும்
பெண் : உனைத்தானே விழியிங்கு தேடும்
என் இதயம் தனை ஆள
கந்தனே வரவேணும்
உனைத்தானே விழியிங்கு தேடும்
பெண் : திசை தோறும் வழியுண்டு கந்தா
திசை தோறும் வழியுண்டு கந்தா
இங்கு நீ காண வரவில்லை
துன்ப நிலை உண்டா
பெண் : இசையோடு இயல் சேரக் கண்டால்
இசையோடு இயல் சேரக் கண்டால்
எந்தன் கலையாகி காதலாகி
கோதையிடம் சேர்வாய்
கலையாகி காதலாகி
கோதையிடம் சேர்வாய்
பெண் : எந்நாள் எனும் உனதடியாள்
என மனநிலை உடையவளிடம்
என்ன குறை உனக்கே
அதில் என்ன குறை உனக்கே
சொல்லுவதில் எனக்கே
அதில் என்ன குறை உனக்கே
பெண் : அறுபடை வீடு இது ஒரு வீடு
கந்தா உன் மயிலின் மீதேறி
ஒளியை போல் ஆகி
கலை வடிவமாக கவிதை உனை பாட
எனது இசையோடு இனி ஒளியுமாக
இது கனவோ நினைவோ என ஒருமுறை
மனதினில் மகிழ்ந்து நின்றாட
பெண் : உனைத்தானே விழியிங்கு தேடும்
என் இதயம் தனை ஆள
கந்தனே வரவேண்டும்
உனைத்தானே விழியிங்கு தேடும்