Vaararu Vaararu Song Lyrics is the track from Kallazhagar Tamil Film – 1999, Starring Vijayakanth, Laila and Others. This song was sung by Deva and S. A. Rajkumar. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.
Singers : Deva and S. A. Rajkumar
Music Director : Deva
Lyricist : Vairamuthu
Vaaraaru vaaraaru azhagar vaaraaru
Vaaraaru vaaraaru azhagar vaaraaru
Sapparam yaeri vaaraaru
Namma sangadam theerkka poraaru
Ulagam kaakka vaaraaru
Ulla kalagam theerkka poraaru
Aa…vettaveli pottalilae
Saathi sanam kootti
Aa….pottazhagaiyum kannazhagaiyum
Kattazhagaiyum kaatti
Vaaraaru vaaraaru azhagar vaaraaru
Aagaayam boomi ellaam
Aatti vachchcvar azhagaru
Chorus : Aatti vachchavar azhagaru
Aimbootham pirinjirunthatha
Kootti vachchavaru azhagaru
Chorus : Kootti vachchavaru azhagaru
Samayangalil vettrumaiyai
Pootti vachchavaru azhagaru
Chorus : Theetti vachchavaru azhagaru
Munthuthu munththu saathi sanam
Ada azhagar kannula sikkalaiyae
Vanthathu vanthathu kodi sanam
Namma vaigarai nikka paththalaiyae
Vaaraaru vaaraaru azhagar vaaraaru
Vaaraaru vaaraaru azhagar vaaraaru
Saami kandathum paathi sananga
Saami yaeri aaduthae
Saathi sananga kodi sananga
Saathi maranthu koodutahe
Uchchi azhaga paarththa piragu
Uchchanthalaiyil yaeruthae
Sanda maranthu saththam maranthu
Sachcharavugal theeruthae
Velli malaiyila saamiyaadi
Idhu yaezhainga pakkamae nikkumadi
Nanmaiyadi dhinam nanmaiyadi
Ini naadu muzhukka nanmaiyadi
Avaru thottaa thulangum kaalamadi
Namma vettrikku ennaikkum vettriyadi
Kotto kottunnu kottumadi
Selvam kooraiya pirichchu kottumadi
Vanthom thirandu vanthom madurai
Vanthom azhagar vaazhiyavae
Kandom azhagar kandom magizhvu
Kandom madurai vaazhiyavae
Kondom unarchchi kondom ezhuchchi
Kondom idhayam vaazhiyavae
Thaththom thagida thaththom thagida
Thaththom paadi aadidavae
Chorus : Thaththom thagida thaththom thagida
Thaththom paadi aadidavae
பாடகர்கள் : தேவா மற்றும் எஸ். எ. ராஜ்குமார்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : வாராரு வாராரு அழகர் வாராரு
வாராரு வாராரு அழகர் வாராரு
சப்பரம் ஏறி வாராரு
நம்ம சங்கடம் தீர்க்க போராரு
ஆண் : உலகம் காக்க வாராரு
உள்ள கலகம் தீர்க்க போறாரு
ஆ வெட்டவெளி பொட்டலிலே
சாதி சனம் கூட்டி
ஆ பொட்டழகையும் கண்ணழகையும்
கட்டழகையும் காட்டி
ஆண் : வாராரு வாராரு அழகர் வாராரு
ஆண் : ஆகாயம் பூமி எல்லாம்
ஆட்டி வச்சவர் அழகரு
குழு : ஆட்டி வச்சவர் அழகரு
ஆண் : ஐம்பூதம் பிரிஞ்சிருந்தத
கூட்டி வச்சவரு அழகரு
குழு : கூட்டி வச்சவரு அழகரு
ஆண் : சமயங்களில் வேற்றுமையை
பூட்டி வச்சவரு அழகரு!
குழு : பூட்டி வச்சவரு அழகரு
ஆண் : சமயம் வந்தா சக்கரத்த
தீட்டி வச்சவரு அழகரு
குழு : தீட்டி வச்சவரு அழகரு
ஆண் : முந்துது முந்துது சாதி சனம்
அட அழகர் கண்ணுல சிக்கலையே!
வந்தது வந்தது கோடி சனம்
நம்ம வைகரை நிக்க பத்தலையே!
ஆண் : வாராரு வாராரு அழகர் வாராரு ஏ!
வாராரு வாராரு அழகர் வாராரு
ஆண் : சாமி கண்டதும் பாதி சனங்க
சாமி ஏறி ஆடுதே
ஆண் : சாதி சனங்க கோடி சனங்க
சாதி மறந்து கூடுதே
ஆண் : உச்சி அழக பார்த்த பிறகு
உச்சந்தலையில் ஏறுதே!
ஆண் : சண்ட மறந்து சத்தம் மறந்து
சச்சரவுகள் தீருதே!
ஆண் : வெள்ளி மலையில சாமியாடி
இது ஏழைங்க பக்கமே நிக்குமடி!
நன்மையடி தினம் நன்மையடி
இனி நாடு முழுக்க நன்மையடி
ஆண் : அவரு தொட்டா துலங்கும் காலமடி
நம்ம வெற்றிக்கு என்னைக்கும் வெற்றியடி
கொட்டோ கொட்டுன்னு கொட்டுமடி
செல்வம் கூரைய பிரிச்சு கொட்டுமடி
ஆண் : வந்தோம் திரண்டு வந்தோம் மதுரை
வந்தோம் அழகர் வாழியவே!
கண்டோம் அழகர் கண்டோம் மகிழ்வு
கண்டோம் மதுரை வாழியவே
கொண்டோம் உணர்ச்சி கொண்டோம் எழுச்சி
கொண்டோம் இதயம் வாழியவே!
ஆண் : தத்தோம் தகிட தத்தோம் தகிட
தத்தோம் பாடி ஆடிடவே!
குழு : தத்தோம் தகிட தத்தோம் தகிட
தத்தோம் பாடி ஆடிடவே.....