Vaazhvadharkku Endre Lyrics
Singer : K. R. Ramasamy
Music Director : K. N. Dhandayudhapani Pillai
Lyricist : K. P. Kamatchi Sundaram
Music : …………………
Vaazhvadharkkendrae pirandhom naam
Vaazhvadharkkendrae pirandhom naam
Indru vagai ariyaadhu irukkindrom
Vagai ariyaadhu irukkindrom
Vaazhvadharkkendrae pirandhom naam
Music : …………………
Aalvadharkendare pirandhavar naam
Haa aa aa aa aa aa
Aalvadharkendare pirandhavar naam
Endrarindhum adimai aagidalamaa
Arindhirundhum adimai aagidalamaa
Vaazhvadharkkendrae pirandhom naam
Music : …………………
Ulla thelivum nenjil uruthiyum vendum
Haa aa aa aa aa aa
Ulla thelivum nenjil uruthiyum vendum
Kallamillaaa soll vanmaiyum vendum
Kallamillaaa soll vanmaiyum vendum
Nalladhu kettadhu endrarindhida vendum
Nalladhu kettadhu endrarindhida vendum
Naadu nalam peravae pani seiya vendum
Naadu nalam peravae pani seiya vendum
Vaazhvadharkkendrae pirandhom naam
Indru vagai ariyaadhu irukkindrom
Vaazhvadharkkendrae pirandhom naam
பாடகர் : கே. ஆர் . ராமஸ்வாமி
இசை அமைப்பாளர் : கே. என். தண்டாயுதபாணி பிள்ளை
பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்
இசை : .....................
ஆண் : வாழ்வதற்கென்றே பிறந்தோம் நாம்
வாழ்வதற்கென்றே பிறந்தோம் நாம்
இன்று வகையறியாது இருக்கின்றோம்
வகையறியாது இருக்கின்றோம்
வாழ்வதற்கென்றே பிறந்தோம் நாம்
இசை : ...................
ஆண் : ஆள்வதற்கென்றே பிறந்தவர் நாம்
ஹா ஆஆ ஆஅ ஆஆ
ஆள்வதற்கென்றே பிறந்தவர் நாம்
என்றறிந்தும் அடிமை ஆகிடலாமா
அறிந்திருந்தும் அடிமை ஆகிடலாமா..
வாழ்வதற்கென்றே பிறந்தோம் நாம்
இசை : .................
ஆண் : உள்ளத் தெளிவும் நெஞ்சில் உறுதியும் வேண்டும்
ஹா ஆஆ ஆஅ ஆஆ
உள்ளத் தெளிவும் நெஞ்சில் உறுதியும் வேண்டும்
கள்ளமில்லா சொல் வன்மையும் வேண்டும்
கள்ளமில்லா சொல் வன்மையும் வேண்டும்
ஆண் : நல்லது கேட்டது என்றறிந்திட வேண்டும்
நல்லது கேட்டது என்றறிந்திட வேண்டும்
நாடு நலம் பெறவே பணி செய்ய வேண்டும்
நாடு நலம் பெறவே பணி செய்ய வேண்டும்
ஆண் : வாழ்வதற்கென்றே பிறந்தோம் நாம்
இன்று வகையறியாது இருக்கின்றோம்
வாழ்வதற்கென்றே பிறந்தோம் நாம்