Vetri Kollum Vaalenthi Song Lyrics is the track from Baghdad Thirudan Tamil Film – 1960, Starring M. G. Ramachandran and Vyjayanthimala. This song was sung by P. Susheela and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : P. Susheela
Music by : G. Govindarajulu Naidu
Lyrics by : A. Maruthakasi
Female : ……………….
Female : Vettri kollum vaalaenthi
Suttrum veerar iru kaiyai
Pattri kondean en kaiyilae
Ini verenna thevai vaazhvinilae
Intha jegamae en kaiyilae….
Female : Vettri kollum vaalaenthi
Suttrum veerar iru kaiyai
Pattri kondean en kaiyilae
Ini verenna thevai vaazhvinilae
Intha jegamae en kaiyilae….
Female : Thaavendru ketkum mun
Inthaavendrae alli
Ooivindri tharum kai en kaiyilae
Oo….oo…oo…oo…oo…oo….
Female : Thaavendru ketkum mun
Inthaavendrae alli
Ooivindri tharum kai en kaiyilae
Ini seerundu perundu vaazhvilae
Ini seerundu perundu vaazhvilae
Intha jegamae en kaiyilae
Female : Vettri kollum vaalaenthi
Suttrum veerar iru kaiyai
Pattri kondean en kaiyilae
Ini verenna thevai vaazhvinilae
Intha jegamae en kaiyilae….
Female : Kanavaagavae thunba kadhaiyaagavae sendra
Kaalaththin ninaivum enakkillaiyae
En kan munnae naan kaanum vaazhvinilae
Intha jegamae en kaiyilae
Female : Vettri kollum vaalaenthi
Suttrum veerar iru kaiyai
Pattri kondean en kaiyilae
Ini verenna thevai vaazhvinilae
Intha jegamae en kaiyilae….
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : ………………………..
பெண் : வெற்றி கொள்ளும் வாளேந்தி
சுற்றும் வீரர் இரு கையைப்
பற்றிக் கொண்டேன் என் கையிலே
இனி வேறென்ன தேவை வாழ்வினிலே
இந்த ஜெகமே என் கையிலே…..
பெண் : வெற்றி கொள்ளும் வாளேந்தி
சுற்றும் வீரர் இரு கையைப்
பற்றிக் கொண்டேன் என் கையிலே
இனி வேறென்ன தேவை வாழ்வினிலே
இந்த ஜெகமே என் கையிலே…..
பெண் : தாவென்று கேட்கும் முன்
இந்தாவென்றே அள்ளி
ஓய்வின்றித் தரும் கை என் கையிலே
ஓ…ஓ…ஓ…ஓ…ஓ…ஓ….
பெண் : தாவென்று கேட்கு முன்
இந்தாவென்றே அள்ளி
ஓய்வின்றித் தரும் கை என் கையிலே
இனி சீருண்டு பேருண்டு வாழ்விலே
இனி சீருண்டு பேருண்டு வாழ்விலே
இந்த ஜெகமே என் கையிலே……
பெண் : வெற்றி கொள்ளும் வாளேந்தி
சுற்றும் வீரர் இரு கையைப்
பற்றிக் கொண்டேன் என் கையிலே
இனி வேறென்ன தேவை வாழ்வினிலே
இந்த ஜெகமே என் கையிலே….
பெண் : கனவாகவே துன்பக் கதையாகவே சென்ற
காலத்தின் நினைவும் எனக்கில்லையே
ஓ…ஓ…ஓ…ஓ…ஓ…ஓ….
பெண் : கனவாகவே துன்பக் கதையாகவே சென்ற
காலத்தின் நினைவும் எனக்கில்லையே
என் கண் முன்னே நான் காணும் வாழ்வினிலே
இந்த ஜெகமே என் கையிலே….
பெண் : வெற்றி கொள்ளும் வாளேந்தி
சுற்றும் வீரர் இரு கையைப்
பற்றிக் கொண்டேன் என் கையிலே இனி
வேறென்ன தேவை வாழ்வினிலே இந்த
ஜெகமே என் கையிலே….
பெண் : எந்நாளுமே என்னைக்
கண்போலவே காக்கும்
பண்பாளர் துணையும் உண்டானதே
ஓ…ஓ…ஓ…ஓ…ஓ…ஓ….
பெண் : எந்நாளுமே என்னைக்
கண்போலவே காக்கும்
பண்பாளர் துணையும் உண்டானதே இனி
தன்மானப் பெருவீரர் அன்பிலே
இந்த ஜெகமே என் கையிலே…..
பெண் : வெற்றி கொள்ளும் வாளேந்தி
சுற்றும் வீரர் இரு கையைப்
பற்றிக் கொண்டேன் என் கையிலே இனி
வேறென்ன தேவை வாழ்வினிலே
இந்த ஜெகமே என் கையிலே….