Azhagu Laila Ennaik Song Lyrics is the track from Baghdad Thirudan Tamil Film – 1960, Starring M. G. Ramachandran and Vyjayanthimala. This song was sung by A. P. Komala and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : A. P. Komala

Music by : G. Govindarajulu Naidu

Lyrics by : A. Maruthakasi

Female : Azhagu lailaa ennai kandu
Aasai konda majnuvae
Aalai kollum paarvaiyae
Ambaa enaiyae thaakkuthae

Female : Nazhuvuthae ennullam thannaalae
Naadiduthae unnaiyae
Pazhagidaamal koocham vanthathae
Ennai thadukkuthae mary pyaari

Female : Ariyaa vayasu adhuvum pudhusu
Adhanaal thayanguthu en manasu
Aanaal adhaiyum anthar paldi
Adikkavum seiyyuthu un sogusu

Female : Kadhal juraththinaal sathaiyellaam
Karainthae ezhumbukkoodaagavae
Kangal rendum panjadainthae
Kaatchi tharum kadai bommaiyae

Female : Paaril idhupol unnaiyae
Padaiththa allahvukkae en salaam
Paarkkavae en kangal koosum
Un azhagukku naanae kulaam

Female : Enakkum irukku unakkum irukku
Evarukkum illaatha peraasai
Ingae ippo idamillai adhukku
Edhukkunga edhukkunga veenaasai

Female : Ariyaa vayasu adhuvum pudhusu
Adhanaal thayanguthu en manasu
Aanaal adhaiyum anthar paldi
Adikkavum seiyyuthu un sogusu
Adikkavum seiyyuthu un sogusu

பாடகி : ஏ. பி. கோமளா

இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : அழகு லைலா என்னைக் கண்டு
ஆசைக் கொண்ட மஜ்னுவே
ஆளைக் கொள்ளும் பார்வையே
அம்பா எனையே தாக்குதே

பெண் : நழுவுதே என்னுள்ளம் தன்னாலே
நாடிடுதே உன்னையே
பழகிடாமல் கூச்சம் வந்தே
என்னை தடுக்குதே மேரி ப்யாரி

பெண் : அறியா வயசு அதுவும் புதுசு
அதனால் தயங்குது என் மனசு
ஆனால் அதையும் அந்தர் பல்டி
அடிக்கவும் செய்யுது உன் சொகுசு

பெண் : காதல் ஜுரத்தினால் சதையெல்லாம்
கரைந்தே எலும்புக்கூடாகவே
கண்கள் ரெண்டும் பஞ்சடைந்தே
காட்சி தரும் கடை பொம்மையே

பெண் : பாரில் இதுபோல் உன்னையே
படைத்த அல்லாவுக்கே என் சலாம்
பார்க்கவே என் கண்கள் கூசும்
உன் அழகுக்கு நானே குலாம்

பெண் : எனக்கும் இருக்கு உனக்கும் இருக்கு
எவருக்கும் இல்லாத பேராசை
இங்கே இப்போ இடமில்லை அதுக்கு
எதுக்குங்க எதுக்குங்க வீணாசை

பெண் : அறியா வயசு அதுவும் புதுசு
அதனால் தயங்குது என் மனசு
ஆனால் அதையும் அந்தர் பல்டி
அடிக்கவும் செய்யுது உன் சொகுசு
அடிக்கவும் செய்யுது உன் சொகுசு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Anju Vanna Poove Song: Click Here