Enthan Kathai Idhuthaana Song Lyrics is the track from Baghdad Thirudan Tamil Film – 1960, Starring M. G. Ramachandran and Vyjayanthimala. This song was sung by P. Susheela and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : P. Susheela
Music by : G. Govindarajulu Naidu
Lyrics by : A. Maruthakasi
Adimai naan ezhutha munainthaen
Kadhal kadhaiyae
Aasaiyum meeri en vaazhkkai yaettilae
Thodangiya pothae mudinthathae adhuvae
Enthan kadhai idhuthaanaa
Irul soozhntha vaazhvuthaanaa
Irul soozhntha vaazhvuthaanaa
Enthan kadhai idhuthaanaa
Irul soozhntha vaazhvuthaanaa
Irul soozhntha vaazhvuthaanaa
Kadhal nilai idhuthaanaa
Kalaiyum mann veedu thaanaa
Kalaiyum mann veedu thaanaa
Kadhal nilai idhuthaanaa
Kalaiyum mann veedu thaanaa
Kalaiyum mann veedu thaanaa
Kanavo en aasai ellaam
Unaiyae naan kaanuvenaa
Irul soozhntha vaazhvuthaanaa
Enthan kadhai idhuthaanaa
Irul soozhntha vaazhvuthaanaa
Irul soozhntha vaazhvuthaanaa
Kodiyodu maramum inainthae
Kulavum naalae varaatho
Kulavum naalae varaatho
Kodiyodu maramum inainthae
Kulavum naalae varaatho
Kulavum naalae varaatho
Vidiyaatha idhaya vaanil
Vidivelli thondridaatho
Irul soozhntha vaazhvuthaanaa
Enthan kadhai idhuthaanaa
Irul soozhntha vaazhvuthaanaa
Irul soozhntha vaazhvuthaanaa
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : அடிமை நான் எழுத முனைந்தேன்
காதல் கதையே
ஆசையும் மீறி என் வாழ்க்கை ஏட்டிலே
தொடங்கிய போதே முடிந்ததே அதுவே
பெண் : எந்தன் கதை இதுதானா
இருள் சூழ்ந்த வாழ்வுதானா
இருள் சூழ்ந்த வாழ்வுதானா
பெண் : எந்தன் கதை இதுதானா
இருள் சூழ்ந்த வாழ்வுதானா
இருள் சூழ்ந்த வாழ்வுதானா
பெண் : காதல் நிலை இதுதானா
கலையும் மண் வீடு தானா
கலையும் மண் வீடு தானா
பெண் : காதல் நிலை இதுதானா
கலையும் மண் வீடு தானா
கலையும் மண் வீடு தானா
பெண் : கனவோ என் ஆசை எல்லாம்
உனையே நான் காணுவேனா
இருள் சூழ்ந்த வாழ்வுதானா
பெண் : எந்தன் கதை இதுதானா
இருள் சூழ்ந்த வாழ்வுதானா
இருள் சூழ்ந்த வாழ்வுதானா
பெண் : கொடியோடு மரமும் இணைந்தே
குலவும் நாளே வராதோ
குலவும் நாளே வராதோ
பெண் : கொடியோடு மரமும் இணைந்தே
குலவும் நாளே வராதோ
குலவும் நாளே வராதோ
பெண் : விடியாத இதய வானில்
விடிவெள்ளி தோன்றிடாதோ
இருள் சூழ்ந்த வாழ்வு தானா
பெண் : எந்தன் கதை இதுதானா
இருள் சூழ்ந்த வாழ்வுதானா
இருள் சூழ்ந்த வாழ்வுதானா