Yaezhumalai Aaandavane Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by P. Leela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Leela

Music Director : Ghantasala

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Yaezhumalai aandavanae vengadaa ramanaa
Yaezhumalai aandavanae vengadaa ramanaa
Sabtham seiyyaathae niththirai sei swaami

Female : Paarkadalin alaigalumae manjamaai vilanga
Paaraalum chandhira kalai malaranaiyumaaga
Paarkadalin alaigalumae manjamaai vilanga
Paaraalum chandhira kalai malaranaiyumaaga

Female : Kannil minnum
Kadhalanai panneerai thoova
Kannil minnum
Kadhalanai panneerai thoova

Female : Kaarththu vazhi paarththidum
Un alamaelu mangai
Kaarththu vazhi paarththidum
Un alamaelu mangai

Female : Yaezhumalai aandavanae vengadaa ramanaa
Sabtham seiyyaathae niththirai sei swaami

Female : En thiyaana idhaya oli
Endru nambinaen swaami
En vaazhvin inbamae
Ennai maranthidaathae

Female : Peepi naachcharampa
Padhungi nindraal swaami
Peepi naachcharampa
Padhungi nindraal swaami

Female : Yaavarum ariyaamal indrae
Arugil varuvaen swaami
Yaavarum ariyaamal indrae
Arugil varuvaen swaami

Female : Yaezhumalai aandavanae vengadaa ramanaa
Sabtham seiyyaathae niththirai sei swaami

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : கண்டசாலா

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

பெண் : ஏழுமலை ஆண்டவனே வெங்கடா ரமணா
ஏழுமலை ஆண்டவனே வெங்கடா ரமணா
சப்தம் செய்யாதே நித்திரை செய் ஸ்வாமி……

பெண் : பாற்கடலின் அலைகளுமே மஞ்சமாய் விளங்க
பாராளும் சந்திர கலை மலரணையுமாக…
பாற்கடலின் அலைகளுமே மஞ்சமாய் விளங்க
பாராளும் சந்திர கலை மலரணையுமாக…

பெண் : கண்ணில் மின்னும்
காதலனை பன்னீரைத் தூவ
கண்ணில் மின்னும்
காதலனை பன்னீரைத் தூவ

பெண் : கார்த்து வழி பார்த்திடும்
உன் அலமேலு மங்கை…..
கார்த்து வழி பார்த்திடும்
உன் அலமேலு மங்கை…..

பெண் : ஏழுமலை ஆண்டவனே வெங்கடா ரமணா
சப்தம் செய்யாதே நித்திரை செய் ஸ்வாமி……

பெண் : என் தியான இதய ஒளி
என்று நம்பினேன் ஸ்வாமி
என் வாழ்வின் இன்பமே
என்னை மறந்திடாதே

பெண் : பீபி நாச்சாரம்ப
பதுங்கி நின்றாள் ஸ்வாமி
பீபி நாச்சாரம்ப
பதுங்கி நின்றாள் ஸ்வாமி

பெண் : யாவரும் அறியாமல் இன்றே
அருகில் வருவேன் ஸ்வாமி……
யாவரும் அறியாமல் இன்றே
அருகில் வருவேன் ஸ்வாமி……

பெண் : ஏழுமலை ஆண்டவனே வெங்கடா ரமணா
சப்தம் செய்யாதே நித்திரை செய் ஸ்வாமி……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here