ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்
April 25, 2024
ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம் நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம் 1. வந்தாரே தேடி வந்தாரே தன் ஜீவன் எனக்காய் தந்தாரே என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு என்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு 2. கலக்கம் இல்லே...