🎵
448
Total Songs
📁
110
Categories
🆕
0
Added This Month
👁️
453
Total Views

எல்லா பாடல்கள் (All Songs)

Browse all Tamil Christian song lyrics

பசுமையான புல்வெளியில்

April 29, 2024
பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே என் மேய்ப்பவரே…நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா 1. கரங்களாலே அணைத்துக் கொண்டு...

பயமில்லையே பயமில்லையே

April 28, 2024
பயமில்லையே…பயமில்லையே பயமே எனக்கு இல்ல – இனி 1. அநாதி தேவன் அடைக்கலமானாரே அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே 2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு 3. சகாயம் செய்யும் கேடகமானாரே...

போதுமானவரே புதுமையானவரே

April 28, 2024
போதுமானவரே புதுமையானவரே பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை 1. எனக்காக தண்டிக்கப்பட்டீரே அதனால் நான் மன்னிக்கப்பட்டேன் எனக்காக காயப்பட்டீரே அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன் 2. பாவங்கள்...

பெராக்காவில் கூடுவோம்

April 28, 2024
பெராக்காவில் கூடுவோம் கர்த்தர் நல்லவர் – என்று பாடுவோம் பாடுவோம் 1. எதிரியை முறியடித்தார் பாடுவோம் இதுவரை உதவி செய்கிறார் பாடுவோம் 2. நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம் நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம் 3....

புதிய வாழ்வு தரும்

April 25, 2024
புதிய வாழ்வு தரும் புனித ஆவியே பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே 1.  இருள் நிறைந்த உலகத்திலே வெளிச்சமாய் வாருமையா பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும் பரமனே வாருமையா வரவேண்டும் வல்லவரே வரவேண்டும் நல்லவரே...

போவாஸ் போவாஸ்

April 25, 2024
போவாஸ் போவாஸ் போர்வையால் என்னை மூடுமையா இயேசையா இயேசையா உம் அன்பினால் என்னை மூடுமையா 1. உந்தன் அடிமை நான் ஐயா-என்னைக் காப்பாற்றும் கடமை உமக்கையா 2. நிறைவான பரிசுத நீர்தானையா – உம்...

📢 Advertisement Spot

Position: Infeed

Recommended: Responsive In-Feed Ad

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்

April 22, 2024
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும் மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும் கோணலானவை நேராகணும் கரடானவை சமமாகணும் ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்லுவோம் 1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம் வெட்டுண்டு அக்கினியில்...

போராடும் என் நெஞ்சமே

April 22, 2024
போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ பாராளுமம் இயேசு உண்டு பதறாதே மனமே 1. அயலகடல் நடுவினிலே அமிழ்ந்து போகின்றாயோ கரம் நீட்டும் இயேசுவைப் பார் கரை சேர்க்கும் துணை அவரே.. ஆ.. ஆனந்தம்...

பெரியவர் எனக்குள்ளே

April 22, 2024
பெரியவர் எனக்குள்ளே மிகவும் பெரியவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த பெரியவர் எனக்குள்ளே… இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே (வல்லவர் எனக்குள்ளே, நல்லவர் எனக்குள்ளே)

பொருட்கள் மேல கண்ணு

April 22, 2024
பொருட்கள் மேல கண்ணு போச்சுனா போச்சய்யா உன் அபிஷேகம் ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னான அப்போதான் உன் அபிஷேகம் காத்துக் கொள் காத்துக் கொள் பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை காத்துக்கொள் 1. பெருமை என்ற...