எல்லா பாடல்கள் (All Songs)
Browse all Tamil Christian song lyrics
Quick Navigation by Letter
இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார் தந்தான தந்தனத்தானானா – (2) 1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார் 2. வேதனை துன்பம் நீக்கிடுவார் சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்...
இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 1. உன்னை நானே தெரிந்து கொண்டேனே உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே ஒருபோதும் நான் கைவிடமாட்டேன் கைவிடமாட்டேன் 2. தாய்...
இயேசு ராஜா ஏழை என் உள்ளம் தேடி வந்தீரே 1. என் நேசர் நீர்தானையா என்னை தேற்றிடும் என் தேசையா சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே சீக்கிரம் வாருமையா – ஐயா 2. உளையான...
இயேசு நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார் நம் நோய்களைச் சுமந்து கொண்டார் - இயேசு 1. நம் பாவங்களுக்காய் காயப்பட்டார் அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார் நம்மை நலமாக்கும் தண்டனை அவர் மேல் விழுந்தது அவருடைய காயங்களால் குணமடைந்தோம்...
இயேசு போதுமே எனக்கு போதுமே – (2) 1. இயேசு கைவிடார் உன்னை கைவிடார் இன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார் 2. இயேசு வல்லவர் எனக்கு வல்லவர் இன்றும் வல்லவர் அவர் என்றும்...
இம்மட்டும் கைவிடா தேவன் இனியும் கைவிடமாட்டார் தாயின் வயிற்றில் தாங்கினார் ஆயுள் முழுவதும் தாங்குவார் தாங்குவார் தப்புவிப்பார் ஏந்துவார் என் தெய்வம் 1. ஆயன் இயேசு ஆடு நான் ஆதலால் பயமில்லை சாத்தான் பறிக்க...
📢 Advertisement Spot
Position: Infeed
Recommended: Responsive In-Feed Ad
Add your Google AdSense code in
Appearance → Customize → Ads
இயேசு நம்மோடு இன்று ஆனந்தம் இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா அக மகிழ்வோமே 1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும் கர்த்தர் ஒளியாவார் ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம் உலகின் ஒளி நாமமே...