எல்லா பாடல்கள் (All Songs)
Browse all Tamil Christian song lyrics
Quick Navigation by Letter
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்? எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் 1. என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது என் இரக்கம்...
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன் 1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன் உமது பெயரை நான் உயர்த்திடுவேன் ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய் 2. செல்லும் இடமெல்லாம் காவலாய் நான்...
இடைவிடா நன்றி உமக்குத்தான் இணையில்லா தேவன் உமக்குத்தான் 1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா யார் கைவிட்டாலும் நன்றி ஐயா நன்றி… நன்றி… 2. தேடி வந்தீரே நன்றி ஐயா தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா...
இராஜா உம் மாளிகையில் இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் இயேசு துதித்து மகிழ்ந்திருப்பேன் துயரம் மறந்திருப்பேன் உம்மை 1. என் பெலனே என் கேட்டையே ஆராதனை உமக்கே மறைவிடமே என் உறைவிடமே ஆராதனை உமக்கே ஆராதனை ஆராதனை...
இயேசுவின் பிள்ளைகள் நாங்கள் எப்போதும் மகிழ்ந்திருப்போம் இயேசுவின் பிள்ளைகளே எப்போதும் மகிழ்ந்திருங்கள் 1. எந்நேரமும் எவ்வேளையும் இயேசுவில் களிகூறுவோம் நம் நேசரில் களிகூறுவோம் 2. எதை நினைத்தும் கலங்காமல் இப்போதும் ஸ்தோத்தரிப்போம் நாம் எப்போதும்...
இடுக்கமான வாசல் வழியே வருந்தி நுழைய முயன்றிடுவோம் சிலுவை சுமந்து இயேசுவின் பின் சிரித்த முகமாய் சென்றிடுவோம் 1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது.. பரலோகம் செல்லும் பாதை குறுகலானது... 2. நாம் காணும்...
📢 Advertisement Spot
Position: Infeed
Recommended: Responsive In-Feed Ad
Add your Google AdSense code in
Appearance → Customize → Ads
இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா என்னுள்ளம் துள்ளுதம்மா நன்றி என்று சொல்லுதம்மா ஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்.... 1. கவலை கண்ணீரெல்லாம் கம்ப்ளீட்டா மறையுதம்மா பயங்கள் நீங்குதம்மா பரலோகம் தெரியதம்மா அகிலம் ஆளும் தெய்வம்...
இயேசு நீங்க இருக்கையிலே நாங்க சோர்ந்து போவதில்லை நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க 1. சமாதான காரணர் நீங்கதானே சர்வ வல்லவரும் நீங்கதானே 2. அதிசய தேவன் ஆலோசனைக் கர்த்தர் 3. தாயும் தகப்பனும்...
இராஜா உம் பிரசன்னம் போதுமையா எப்போதும் எனக்குப் போதுமையா பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் 1. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமாய் நாடுகிறேன் 2. உலகமெல்லாம் மாயையையா உம் அன்பொன்றே போதுமையா 3. இன்னும் உம்மை...
இயேசுவின் பின்னால் நான் செல்வேன் திரும்பி பார்க்க மாட்டேன் சிலுவையே முன்னால் உலகமே பின்னால் இயேசு சிந்திய இரத்தத்தினாலே என்றும் விடுதலையே 1. உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று எல்லாம் உதறி விட்டேன் உடல்,...