🎵
448
Total Songs
📁
110
Categories
🆕
0
Added This Month
👁️
453
Total Views

எல்லா பாடல்கள் (All Songs)

Browse all Tamil Christian song lyrics

கர்த்தரை நம்பிடுங்கள்

April 14, 2024
கர்த்தரை நம்பிடுங்கள் அவர் கைவிடவேமாட்டார் 1. உயிர் வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம் என்றே கவலைப்படல் வேண்டாம் உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா வானத்துப் பறவையைப்...

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

April 12, 2024
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு வெற்றி வெற்றி - (4) 1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன் யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் 2. என்...

கரம் பிடித்து வழி நடத்தும்

April 12, 2024
கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை களிப்போடு துதி பாடி போற்றுவோம் – (2) ஆமென் அல்லேலூயா - (4) 1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே இளைப்பாறச் செய்கின்றார் இயேசு களைப்பாற்ற நீர்...

கலங்காதே மகனே

April 10, 2024
கலங்காதே மகனே கலங்காதே மகளே கன்மலையாம் கிறிஸ்து கைவிடவே மாட்டார் - (3) 1. மலைகள் பெயர்ந்து போகலாம் குன்றுகள் அசைந்து போகலாம் மனதுருகும் தேவன் மாறிடவே மாட்டார் - (3) 2. உலகம்...

காண்கின்ற தேவன்

April 9, 2024
காண்கின்ற தேவன் நம் தேவன் காலமும் அவரைத் துதித்திடுவோம் அல்லேலூயா அல்லேலூயா – (2) 1. தம்மைத் தேடும் உணர்வுள்ளவன் தரணியில் எவரேனும் உண்டோ கர்த்தர் இயேசு காண்கின்றார் கருத்தாய் அவரைத் தேடிடுவோம் 2....