Singers : S. P. Balasubrahmaniyam and Sarala
Music by : M. S. Viswanathan
Lyrics by : Malliam Rajagopal
Male : Anbai kurippathu aa nna
Chorus : Aa nna
Male : Aasaiyin villakkam aavannaa
Chorus : Aavannaa
Male : Anbai kurippathu aa nna
Chorus : Aa nna
Male : Aasaiyin villakkam aavannaa
Chorus : Aavannaa
Male : Ilamaiyil inbam e nna
Chorus : E nna
Male : Eedillaa sugam ee yannaa
Chorus : Ee yannaa
Male : Ilamaiyil inbam e nna
Chorus : E nna
Male : Eedillaa sugam ee yannaa
Chorus : Ee yannaa
Male : Anbai kurippathu aa nna
Aasaiyin villakkam aavannaa
Male : Uyirkkuril enbathu oo nnaa
Chorus : Oo nnaa
Male : Oodalil koodal oovannaa
Chorus : Oovannaa
Male : Uyirkkuril enbathu oo nnaa
Oodalil koodal oovannaa
Male : Ennaiyae tharuvathu yae nnaa
Chorus : Yae nnaa
Male : Yaekkamae yaekkam yae yannaa
Chorus : Yae yannaa
Male : Laa lalalal laa laa laa lalalalalla laa laa
Male : Aikkiyapaduvathu aiyannaa
Chorus : Aiyannaa
Male : Ozhukkaththai unarththum oo nnaa
Chorus : Oo nnaa
Male : Aikkiyapaduvathu aiyannaa
Ozhukkaththai unarththum oo nnaa
Male : Oor mudiveduppathu o vannaa
Chorus : O vannaa
Male : Avdatham noikkena avvannaa
Chorus : Avvannaa
Male : Akkthe kaadhalaa ak nnna
Chorus : Ak nnaa
Male : Hoom mmm mm mm mmm
Aanaa aavannaa
Chorus : E nnaa
Aanaa aavannaa e nnaa
Lalala lalal lalalal lalala laa
Male : Ullaththil laabaththai koottividin
Unmai kadhal kai koodividum
Ullaththil laabaththai koottividin
Unmai kadhal kai koodividum
Male : Kallaththai ennaththil kazhiththuvidin
Karpu neri ondrae michchappadum
Male : Illara vaazhkkaiyai vaguththividin
Iruvarin pangenna purinthuvidum
Illara vaazhkkaiyai vaguththividin
Iruvarin pangenna purinthuvidum
Male : Vellam pol aasaiyai perukkividin
Veliyillittu mukknam thaduththuvidum
Male : Anbai kurippathu aa nna
Aasaiyin villakkam aavannaa
Female : Anbai kurippathu aa nna
Aasaiyin vilakkam
Male : Hmm
Female : Aavanna….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சரளா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : மல்லியம் ராஜகோபால்
ஆண் : அன்பை குறிப்பது அ ன
 குழு : அ ன
 ஆண் : ஆசையின் விளக்கம் ஆவன்னா….
 குழு : ஆவன்னா
ஆண் : அன்பை குறிப்பது அ ன
 குழு : அ ன
 ஆண் : ஆசையின் விளக்கம் ஆவன்னா….
 குழு : ஆவன்னா
ஆண் : இளமையில் இன்பம் இ னா …….
 குழு : இ னா
 ஆண் : ஈடில்லா சுகம் ஈ யன்னா……
 குழு : ஈ யன்னா
ஆண் : இளமையில் இன்பம் இ னா …….
 குழு : இ னா
 ஆண் : ஈடில்லா சுகம் ஈ யன்னா……
 குழு : ஈ யன்னா
ஆண் : அன்பை குறிப்பது அ ன
 ஆசையின் விளக்கம் ஆவன்னா
ஆண் : உயிர்க்குயிர் என்பது உ னா
 குழு : உ னா
 ஆண் : ஊடலில் கூடல் ஊவன்னா……
 குழு : ஊவன்னா
ஆண் : உயிர்க்குயிர் என்பது உ னா
 ஊடலில் கூடல் ஊவன்னா……
ஆண் : என்னையே தருவது ஏ னா …….
 குழு : ஏ னா
 ஆண் : ஏக்கமோ ஏக்கம் ஏ யன்னா………
 குழு : ஏ யன்னா
 ஆண் : லா லலலல் லா லா லா லலலலல்ல லா லா
ஆண் : ஐக்கியப்படுவது ஐ யன்னா
 குழு : ஐ யன்னா
 ஆண் : ஒழுக்கத்தை உணர்த்தும் ஒ னா
 குழு : ஒ னா
ஆண் : ஐக்கியப்படுவது ஐ யன்னா
 ஒழுக்கத்தை உணர்த்தும் ஒ னா
ஆண் : ஓர் முடிவெடுப்பது ஓ வன்னா….
 குழு : ஓ வன்னா
 ஆண் : ஔடதம் நோய்கென ஔ வன்னா…….
 குழு : ஔ வன்னா
 ஆண் : அஃதே காதலா ஃ னா ………
 குழு : ஃ னா
ஆண் : ஹும் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
 ஆனா ஆவன்னா
 குழு : இனா
 ஆனா ஆவன்னா இனா
 லலல லலல் லலலல் லலல லா
ஆண் : உள்ளத்தில் லாபத்தை கூட்டிவிடின்
 உண்மை காதல் கைகூடிவிடும்
 உள்ளத்தில் லாபத்தை கூட்டிவிடின்
 உண்மை காதல் கைகூடிவிடும்
ஆண் : கள்ளத்தை எண்ணத்தில் கழித்துவிடின்
 கற்பு நெறி ஒன்றே மிச்சப்படும்
ஆண் : இல்லற வாழ்க்கையை வகுத்திவிடின்
 இருவரின் பங்கென்ன புரிந்துவிடும்
 இல்லற வாழ்க்கையை வகுத்திவிடின்
 இருவரின் பங்கென்ன புரிந்துவிடும்
ஆண் : வெள்ளம் போல் ஆசையை பெருக்கிவிடின்
 வேலியிட்டு முக்கோணம் தடுத்துவிடும்
ஆண் : அன்பை குறிப்பது அ ன
 ஆசையின் விளக்கம் ஆவன்னா
 பெண் : அன்பை குறிப்பது அ ன
 ஆசையின் விளக்கம்
 ஆண் : ஹ்ம்ம்
 பெண் : ஆவன்னா


