Jalakku Jalakku Song Lyrics is the track from Avan Tamil Film – 1953, Starring Rajkapoor and Nargis Dutt. This song was sung by Jikki and Chorus and the music was composed by Shankar Jaikishan. Lyrics works are penned by Kambadasan.

Singers : Jikki and Chorus

Music by : Shankar Jaikishan

Lyrics by : Kambadasan

Female : Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham
Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham
Vaaral manappennae
Valaiyum idai pinnae
Vaan velli malar kannae…

Chorus : Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham
Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham

Female : Ooo….venn santham
Than kannaadi kandaadai soodi kandaadai soodi
Vinn thaarai oonjal mael
Menmelum aadi menmalum aadi

Female : Naadum kalyaana
Penn paadum ullaasa penn
Kaivalai kulunga kadhani kilunga
Kadhal vilanga

Chorus : Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham
Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham

Female : Oo….ullam inai saernthaal
Kalyaanamaagum kalyaanamaagum
Endrum inai neengaa
Anbe vaazhvaagum anbe vaazhvaagum

Female : Maa nilmodu vaan inai theernthathaethaan
Ponnai polae minnum
Nettri melae kunguma thoolae

Chorus : Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham
Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham

Female : Oh anbirkkae aniyaagum
Vithiyin vinotham vithiyin vinotham
Oh then kaattru nathiyosai
Naatha suram geetham naatha sura geetham

Female : Paareer oorvalaththai saer kaiyodu kai
Azhagae kaattum aanantha moottum
Anbai ondraai koottum….

Chorus : Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham
Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham
Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஷங்கர் ஜெய்கிஷான்

பாடலாசிரியர் : கம்பதாசன்

பெண் : ஜலக்கு..ஜலக்கு…..ஜலக்கு…ஜலக்கு…
தண்டயதன் நாதம்
ஜலக்கு..ஜலக்கு…..ஜலக்கு…ஜலக்கு…
தண்டயதன் நாதம்
வாராள் மணப்பெண்ணே
வளையும் இடைப் பின்னே
வான் வெள்ளி மலர் கண்ணே….

குழு : ஜலக்கு..ஜலக்கு…..ஜலக்கு…ஜலக்கு…
தண்டயதன் நாதம்
ஜலக்கு..ஜலக்கு…..ஜலக்கு…ஜலக்கு…
தண்டயதன் நாதம்

பெண் : ஓஒ….வெண் சந்தம்
தன் கண்ணாடி கண்டாடை சூடிகண்டாடை சூடி
விண் தாரை ஊஞ்சல் மேல்
மென்மேலும் ஆடி மென்மேலும் ஆடி

பெண் : நாடும் கல்யாணப்
பெண் பாடும் உல்லாசப் பெண்
கைவளை குலுங்க காதணி கிலுங்க
காதல் விளங்க

குழு : ஜலக்கு..ஜலக்கு…..ஜலக்கு…ஜலக்கு…
தண்டயதன் நாதம்
ஜலக்கு..ஜலக்கு…..ஜலக்கு…ஜலக்கு…
தண்டயதன் நாதம்

பெண் : ஓ….உள்ளம் இணை சேர்ந்தால்
கல்யாணமாகும் கல்யாணமாகும்
என்றும் இணை நீங்கா
அன்பே வாழ்வாகும் அன்பே வாழ்வாகும்

பெண் : மா நிலமோடு வான் இணை தீர்ந்ததே தான்
பொன்னைப் போலே மின்னும்
நெற்றி மேலே குங்குமத் தூளே…..

குழு : ஜலக்கு..ஜலக்கு…..ஜலக்கு…ஜலக்கு…
தண்டயதன் நாதம்
ஜலக்கு..ஜலக்கு…..ஜலக்கு…ஜலக்கு…
தண்டயதன் நாதம்

பெண் : ஓ…..அன்பிற்கே அணியாகும்
விதியின் வினோதம் விதியின் வினோதம்
ஓ…..தென்காற்று நதியோசை
நாத சுர கீதம் நாத சுர கீதம்

பெண் : பாரீர் ஊர்வலத்தை சேர் கையோடு கை
அழகே காட்டும் ஆனந்த மூட்டும்
அன்பை ஒன்றாய் கூட்டும்……

குழு : ஜலக்கு..ஜலக்கு…..ஜலக்கு…ஜலக்கு…
தண்டயதன் நாதம்
ஜலக்கு..ஜலக்கு…..ஜலக்கு…ஜலக்கு…
தண்டயதன் நாதம்
ஜலக்கு..ஜலக்கு…..ஜலக்கு…ஜலக்கு…
தண்டயதன் நாதம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here