Anbe Vaa Azhaigindra Song Lyrics is the track from Avan Tamil Film – 1953, Starring Rajkapoor and Nargis Dutt. This song was sung by A. M. Raja and Jikki and the music was composed by Shankar Jaikishan. Lyrics works are penned by Kambadasan.
Singers : A. M. Raja and Jikki
Music by : Shankar Jaikishan
Lyrics by : Kambadasan
Anbe vaa azhaikkindra thenthan mooche
Kanneer thunbam pochche
Karai saerththidal kaadharke
Anbe vaa azhaikkindra thenthan mooche
Kanneer thunbam pochche
Karai saerththidal kaadharke
Anbe vaa aa…aa..aaa…aa…mmm….
Un kadhal saram en meedhinil
En kadhal manam un meedhinil
Vinn meethae irulthaan naaduthae
Vinn meethae irulthaan naaduthae
Haa….en saeivaen ninaive theduthae
Anbe vaa azhaikkindra thenthan mooche
Kanneer thunbam pochche
Karai saerththidal kaadharke
Oo…vazhi kaanaen bhoomi meedhil
Oo…vazhi kaanaen bhoomi meedhil
Vanthu kaanpaai neeyae kanavil
Vanthu kaanpaai neeyae kanavil
Anbe vaa azhaikkindra thenthan mooche
Kanneer thunbam pochche
Karai saerththidal kaadharke
Anbe vaa aa…aa..aaa…aa…mmm….
Indru en thaabanthannai paarkkavaa
Unmai nee naadil ennai paarkkavaa
Munnam neeyae paarkkaatha vedikkai
Moochu pogindra vinthai paarkkavaa
Anbe vaa azhaikkindra thenthan mooche
Kanneer thunbam pochche
Karai saerththidal kaadharke
Anbe vaa…aa….
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி
இசையமைப்பாளர் : ஷங்கர் ஜெய்கிஷான்
பாடலாசிரியர் : கம்பதாசன்
பெண் : அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே
கண்ணீர் துன்பம் போச்சே
கறை சேர்த்திடல் காதற்கே
பெண் : அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே.....
கண்ணீர் துன்பம் போச்சே
கறை சேர்த்திடல் காதற்கே
பெண் : அன்பே வா ஆஅ.....ஆ.....ஆ....ம்ம்ம்....
ஆண் : உன் காதல் சரம் என் மீதினில்
என் காதல் மனம் உன் மீதினில்
விண் மீதே இருள்தான் நாடுதே
விண் மீதே இருள்தான் நாடுதே
ஹா....என் செய்வேன் நினைவே தேடுதே
ஆண் : அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே
கண்ணீர் துன்பம் போச்சே
கறை சேர்த்திடல் காதற்கே
பெண் : ஓ....வழி காணேன் பூமி மீதில்
ஓ....வழி காணேன் பூமி மீதில்
வந்து காண்பாய் நீயே கனவில்
வந்து காண்பாய் நீயே கனவில்
பெண் : அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே
கண்ணீர் துன்பம் போச்சே
கறை சேர்த்திடல் காதற்கே
பெண் : அன்பே வா ஆஅ.....ஆ.....ஆ....ம்ம்ம்....
ஆண் : இன்று என் தாபந்தன்னை பார்க்கவா
உண்மை நீ நாடில் என்னை பார்க்கவா
முன்னம் நீயே பார்க்காத வேடிக்கை
மூச்சு போகின்ற விந்தை பார்க்கவா
ஆண் : அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே
கண்ணீர் துன்பம் போச்சே
கறை சேர்த்திடல் காதற்கே
ஆண் : அன்பே வா....ஆ.....