Yaekanthamaam Immaalaiyil Song Lyrics is the track from Avan Tamil Film – 1953, Starring Rajkapoor and Nargis Dutt. This song was sung by Jikki and the music was composed by Shankar Jaikishan. Lyrics works are penned by Kambadasan.
Singer : Jikki
Music by : Shankar Jaikishan
Lyrics by : Kambadasan
Yaegaanthamaam immaalaiyil
Enai vaattuthu un ninaivae
Yaegaanthamaam immaalaiyil
Enai vaattuthu un ninaivae
Kaattril thulir asaikkum mennosai
Ketkkavum anjidumae
Kaattril thulir asaikkum mennosai
Ketkkavum anjidumae
Yaegaanthamaam immaalaiyil
Enai vaattuthu un ninaivae
Nee varum paathaiyaethaan thadaiyaanathae
Nee varum paathaiyaethaan thadaiyaanathae
Anninaivaalae nizhalae maraivaanathae
Anninaivaalae nizhalae maraivaanathae
Nilavum vasanthangal vanthae poyina
Nilavum vasanthangal vanthae poyina
Nee varavillaiyinnum….mmmm…..
Yaegaanthamaam immaalaiyil
Enai vaattuthu un ninaivae
Endrum un ninaivae manam koruthae
Endrum un ninaivae manam koruthae
Iravil kanneerin mazhai meeruthae
Vinnmeen idhai kandu menmelum
Vinnmeen idhai kandu menmelum
Venpani kanneer vidum…mm…mm….
Yaegaanthamaam immaalaiyil
Enai vaattuthu un ninaivae
Yaegaanthamaam immaalaiyil
Enai vaattuthu un ninaivae
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : ஷங்கர் ஜெய்கிஷான்
பாடலாசிரியர் : கம்பதாசன்
பெண் : ஏகாந்தமாம் இம்மாலையில்
எனை வாட்டுது உன் நினைவே
ஏகாந்தமாம் இம்மாலையில்
எனை வாட்டுது உன் நினைவே
பெண் : காற்றில் துளிர் அசைக்கும் மென்னோசை
கேட்கவும் அஞ்சிடுமே....
காற்றில் துளிர் அசைக்கும் மென்னோசை
கேட்கவும் அஞ்சிடுமே....
பெண் : ஏகாந்தமாம் இம்மாலையில்
எனை வாட்டுது உன் நினைவே
பெண் : நீ வரும் பாதையேதான் தடையானதே
நீ வரும் பாதையேதான் தடையானதே
அந்நினைவாலே நிழலே மறைவானதே
அந்நினைவாலே நிழலே மறைவானதே
நிலவும் வசந்தகள் வந்தே போயின
நிலவும் வசந்தகள் வந்தே போயின
நீ வரவில்லையின்னும்......ம்ம்ம்ம்......
பெண் : ஏகாந்தமாம் இம்மாலையில்
எனை வாட்டுது உன் நினைவே
பெண் : என்றும் உன் நினைவே மனம் கோருதே
என்றும் உன் நினைவே மனம் கோருதே
இரவில் கண்ணீரின் மழை மீறுதே
பெண் : விண்மீன் இதைக் கண்டு மென்மேலும்
விண்மீன் இதைக் கண்டு மென்மேலும்
வெண்பனி கண்ணீர் விடும்...ம்.....ம்......ம்.....ம்...
பெண் : ஏகாந்தமாம் இம்மாலையில்
எனை வாட்டுது உன் நினைவே
ஏகாந்தமாம் இம்மாலையில்
எனை வாட்டுது உன் நினைவே