Un Veeram Kande Aasai Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by S. Janaki and Chorus and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan.

Singers : S. Janaki and Chorus

Music Director : Ghantasala

Lyricist : Kuyilan

Female : Un veerang kande aasai konde
En maeni thhudikkindrathae
Kann vechu en nenjai thulaikkirathae
Mayakkum mullai malargal sindhum
Manjam un munbhu virithaenindrae
Kenji anbodu azhaithaen unnai..o o…

Female : Urugidum manam purindhadha
Nin perukudikkidhu thagundhadha..hahahaa
Urugidum manam purindhadha
Yosanai enna yosanai

Female : Ninaikkaettra jodi vandhu nirkkindraenae
Madhuvi virumbhum vandae nee
Iniya ilami poongha naan
Vasantham veen povadha

Female : Urugidum manam purindhadha
Nin perukudikkidhu thagundhadha..hahahaa
Urugidum manam purindhadha
Yosanai enna yosanai

Female : Kadhalanaanaen madhana madhana madhana madhana
Naan kaadhalan aanaen madhana
Viragathinaale veghum munnalae
Viraindhu vaa kannalaa
Inaiyae illa amudham idhallaamal
Inghu yedhu veru idhanai yadainthidu
Kadhalanaanaen madhana madhana madhana madhana
Naan kaadhalan aanaen madhana
Viragathinaale veghum munnalae
Viraindhu vaa kannalaa

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : குயிலன்

பெண் : உன் வீரங் கண்டே ஆசை கொண்டே
என் மேனி துடிக்கின்றதே
கண் வீச்சு என் நெஞ்சைத் துளைக்கின்றதே
மயக்கும் முல்லை மலர்கள் சிந்தும்
மஞ்சம் உன் முன்பு விரித்தேனின்றே
கெஞ்சி அன்போடே அழைதேனுன்னை..ஓ…ஓ..

பெண் : உருகிடும் மனம் புரிந்ததா
நின் பெருகுடிக்கிது தகுந்ததா ஹஹஹா
உருகிடும் மனம் புரிந்ததா
யோசனை என்ன யோசனை

பெண் : நினைக்கேற்ற ஜோடி வந்து நிற்கின்றேனே
மதுவை விரும்பும் வண்டே நீ
இனிய இளமைப் பூங்கா நான்
வசந்தம் வீண் போவதா……

பெண் : உருகிடும் மனம் புரிந்ததா
நின் பெருகுடிக்கிது தகுந்ததா ஹஹஹா
உருகிடும் மனம் புரிந்ததா
யோசனை என்ன யோசனை

பெண் : காதலானேன் மதனா மதனா மதனா மதனா
நான் காதலானேன் மதனா
விரகத்தினாலே வேகும் முன்னாலே
விரைந்து வா கண்ணாளா
இணையே இல்லா அமுதம் இதல்லாமல்
இங்கு ஏது வேறு இதனையடைந்திடு……
காதலானேன் மதனா மதனா மதனா மதனா
நான் காதலானேன் மதனா
விரகத்தினாலே வேகும் முன்னாலே
விரைந்து வா கண்ணாளா..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here