Kadhalin Jothiyithe Song Lyrics is a track from Mathar Kula Manickam Thambi Tamil Film– 1956, Starring Gemini Ganesan, Nageswara Rao, S. V. Ranga Rao, K. A. Thangavelu, K. S. Sarangapani, D. Balasubramaniam, T. V. Radhakrishnan, Anjalidevi, Savithiri, P. Kannamba, M. N. Rajam, S. D. Subbulakshmi, Kamala and Ragini. This song was sung by P. Susheela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Susheela

Music Director : S. Rajeswara Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Haa..aaa..aa..haa..aa..aaa

Female : Kaadhalin jodhiyidhae
Anadhaiyin vaazhvilum jodhiyidhae
Kandaen naanae kanindhenae
Kannaala unaiyae piriyenae
Kaadhalin jodhiyidhae

Female : Hoo ..o o o o ho ..o o o
Hoo …o o o
Kanal maevum paalaivanam mel
Sugam kaanum jeevandhi pol
Kanal maevum paalaivanam mel
Sugam kaanum jeevandhi pol
Malaralae maalai sooti
Manadhaale dheebam katti
Malaralae maalai sooti
Manadhaale dheebam katti
Manghaiyar kulamae maanangkaathida
Manghaiyar kulamae maanangkaathida
Maanam pradhaanamendrae pathiyudan
Magizhndhiduven naanae

Female : Kaadhalin jodhiyidhae
Anadhaiyin vaazhvilum jodhiyidhae
Kandaen naanae kanindhenae
Kannaala unaiyae piriyenae
Kaadhalin jodhiyidhae

Female : Hoo ..o o o o ho ..o o o
Hoo …o o o
Vidhiyaale nerndhadhu andrae
Padhi vaazhvu serndhadhu indrae
Vidhiyaale nerndhadhu andrae
Padhi vaazhvu serndhadhu indrae
Sadhi yedhum soozhndhittaalum
Penn madhiyaalum mandraaduvenae
Sadhi yedhum soozhndhittaalum
Penn madhiyaalum mandraaduvenae

Female : Udal porul aaviyai thiyagam seiyaa
Udal porul aaviyai thiyagam seiyaa
Ulaginil pirandhenae naanae
Uyirodu pizhaithenae
Udal porul aaviyai thiyagam seiyaa
Ulaginil pirandhenae naanae
Uyirodu pizhaithenae

Female : Kaadhalin jodhiyidhae
Anadhaiyin vaazhvilum jodhiyidhae
Kandaen naanae kanindhenae
Kannaala unaiyae piriyenae
Kaadhalin jodhiyidhae

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆ ஹா..ஆஅ..ஆ..ஆஅ

பெண் : காதலின் ஜோதியிதே
அனாதையின் வாழ்விலும் ஜோதியிதே
கண்டேன் நானே கனிந்தேனே
கண்ணாளா உனையே பிரியேனே
காதலின் ஜோதியிதே

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ
கனல் மேவும் பாலைவனம் மேல்
சுகம் காணும் ஜீவநதி போல்
கனல் மேவும் பாலைவனம் மேல்
சுகம் காணும் ஜீவநதி போல்
மலராலே மாலை சூட்டி
மனதாலே தீபம் காட்டி
மலராலே மாலை சூட்டி
மனதாலே தீபம் காட்டி
மங்கையர் குலமே மானங் காத்திட
மங்கையர் குலமே மானங் காத்திட
மானம் பிரதானமென்றே பதியுடன்
மகிழ்ந்திடுவேன் நானே…

பெண் : காதலின் ஜோதியிதே
அனாதையின் வாழ்விலும் ஜோதியிதே
கண்டேன் நானே கனிந்தேனே
கண்ணாளா உனையே பிரியேனே
காதலின் ஜோதியிதே

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ
விதியாலே நேர்ந்தது அன்றே
பதி வாழ்வு சேர்ந்தது இன்றே
விதியாலே நேர்ந்தது அன்றே
பதி வாழ்வு சேர்ந்தது இன்றே
சதி ஏதும் சூழ்ந்திட்டாலும்
பெண் மதியாலும் மன்றாடுவேனே
சதி ஏதும் சூழ்ந்திட்டாலும்
பெண் மதியாலும் மன்றாடுவேனே

பெண் : உடல் பொருள் ஆவியை தியாகம் செய்ய
உடல் பொருள் ஆவியை தியாகம் செய்ய
உலகினில் பிறந்தேனே நானே
உயிரோடு பிழைத்தேனே
உடல் பொருள் ஆவியை தியாகம் செய்ய
உலகினில் பிறந்தேனே நானே
உயிரோடு பிழைத்தேனே

பெண் : காதலின் ஜோதியிதே
அனாதையின் வாழ்விலும் ஜோதியிதே
கண்டேன் நானே கனிந்தேனே
கண்ணாளா உனையே பிரியேனே
காதலின் ஜோதியிதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here