Vanpasi Pinikku Unavu Song Lyrics is a track from Ashok Kumar Tamil Film– 1941, Starring M. K. Thiyagaraja Bhagavathar, V. Nagaiah, N. S. Krishnan, M.G.R., P. Kannamba and T. A. Madhuram. This song was sung by M. K. Thiyagaraja Bagavathar and the music was composed by Aalathur V. Sivasubramaniam. Lyrics works are penned by Papanasam Sivan.
Singer : M. K. Thiyagaraja Bagavathar
Music Director : Aalathur V. Sivasubramaniam
Lyricist : Papanasam Sivan
Male : Gunavu namm kaiyil kittilum
Vaaikumettumoo
Male : Vannpasi pinigunavu namm kaiyil kittilum
Vaaikumettumoo
Vannpasi pinigunavu namm kaiyil kittilum
Vaaikumettumoo
Munn payil vinai kavara maayamaai
Maraiyum moghamum paazhppadum
Munn payil vinai kavara maayamaai
Maraiyum moghamum paazhppadum
Male : Inbamenbadhu kaanal neermuyal
Kombhukaan ellaam mudivilae
Inbamenbadhu kaanal neermuyal
Kombhukaan ellaam mudivilae
Thunbamae …ye…mudivilae
Thunbamae uyiranbu vaithal
Vivegamae sugha bogamae
Thunbamae nirai vaazhvilae
Alai kadalilae suzhal thurumbhu pol
Embhuthol pothi udalilae uzhan
Irudhalai kolli erumbhu pol
Male : Vambhusaer …haaa…vambhusaer….ye…
Vambhusaer …haaa….aaa..aaa
Vambhusaer arupagai valar nenjakkurangin
Kaiperum maalai pol
Anbarkaal…haaa…aaa..aaa
En anbarkaal inbaminba mendru unmai
Arivizhandhu mei mayanginom
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர்
இசை அமைப்பாளர் : ஆலத்தூர் வி. சிவசுப்ரமணியம்
பாடல் ஆசிரியர் : பாபநாசம் சிவன்
ஆண் : குணவு நம் கையில் கிட்டிலும்
வாய்க்கு மெட்டுமோ
ஆண் : வன்பசிப் பிணிக்குணவு நம் கையில் கிட்டிலும்
வாய்க்கு மெட்டுமோ
வன்பசிப் பிணிக்குணவு நம் கையில் கிட்டிலும்
வாய்க்கு மெட்டுமோ
முன் பயில் வினைக் கவர மாயமாய்
மறையும் மோஹமும் பாழ்ப்படும்
முன் பயில் வினைக் கவர மாயமாய்
மறையும் மோஹமும் பாழ்ப்படும்
ஆண் : இன்பமென்பது கானல் நீர்முயல்
கொம்புகாண் எல்லாம் முடிவிலே
இன்பமென்பது கானல் நீர்முயல்
கொம்புகாண் எல்லாம் முடிவிலே
துன்பமே…ஏ …முடிவிலே
துன்பமே உயிரன்பு வைத்தல்
விவேகமே சுக போகமே
துன்பமே நிறை வாழ்விலே
அலை கடலிலே சுழல் துரும்பு போல்
என்புதோல் போத்தி உடலிலே உழன்
இருதலைக் கொள்ளி எறும்பு போல்
ஆண் : வன்புசேர் ..ஹா..வன்புசேர் ஏ…
வன்புசேர் …ஹா..ஆஅ
வன்புசேர் அறுபகை வளர் நெஞ்சக் குரங்கின்
கைப்பெறும் மாலைப் போல்
அன்பர்காள் …ஹா…ஆஆஆ
என் அன்பர்காள் இன்பமின்ப மென்றுண்மை
அறிவிழந்து மெய் மயங்கினோம்