Kathalinal Betham Song Lyrics is a track from Iru Sagodharigal Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri and Others. This song was sung by P. Susheela and Chorus and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : P. Susheela and Chorus

Music by : S. Rajeswara Rao

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Female : Manathai kavarntha malarmaaraa
Magizhnthidavae nee vaaraai

Female : Oo ho kadhalinaal
Bedhamillaa vaazhvinilae
Chorus : Bedhamillaa vaazhvininilae
Female : Kannum kannum pesidumae
En kannaalanae hai hai….
Chorus : Thannaalae hai….hai…
Ennaalum hai

Female : Oho kadhalinaal
Bedhamillaa vaazhvinilae
Chorus : Bedhamillaa vaazhvininilae
Female : Kannum kannum pesidumae
En kannaalanae hai hai….
Chorus : Thannaalae hai….hai…
Ennaalum hai

Female : Anbin munnaalae
Aasai kannaalae
Anantham kaanum
Intha neramae thannaalae
Chorus : Anantham kaanum
Intha neramae thannaalae

Female : Anbin munnaalae
Aasai kannaalae
Anantham kaanum
Intha neramae thannaalae
Chorus : Anantham kaanum
Intha neramae thannaalae

Female : Oo…oo…oo….
Inba kalaabam ingae
Thulli thulli aaduthae
Inba kalaabam ingae
Thulli thulli aaduthae
Endrum un aavalaalae

Chorus : Hai hai oho
Kadhalinaal bedhamillaa vaazhvinilae
Female : Kannum kannum pesidumae
En kannaalanae hai hai….
Chorus : Thannaalae hai….hai…
Ennaalum hai

Female : Vaanil kaanum ambuli maanae
Vaaraai munnaalae
Chorus : Nee vaaraai munnaalae
Nee vaaraai munnaalae

Female : Vannamulaavum
Punnagai maevum
Thaaraa innaalae
Chorus : Nee paaraai kannaalae
Nee paaraai kannaalae

Female : Oo…oo…oo…
Inba kalaabam ingae
Thulli thulli aaduthae
Inba kalaabam ingae
Thulli thulli aaduthae
Enadrum un aavalaalae

Chorus : Hai hai oho
Kadhalinaal bedhamillaa vaazhvinilae
Female : Kannum kannum pesidumae
En kannaalanae hai hai….
Chorus : Ennaalum hai….hai…hai…
Kannaalanae….

பாடகர்கள் : பி.சுஷீலா மற்றும் குழு

இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

பெண் : மனதைக் கவர்ந்த மலர்மாறா
மகிழ்ந்திடவே நீ வாராய்

பெண் : ஓ ஹோ காதலினால்
பேதமில்லா வாழ்வினிலே
குழு : பேதமில்லா வாழ்வினிலே
பெண் : கண்ணும் கண்ணும் பேசிடுமே
என் கண்ணாளனே ஹாய் ஹாய்….
குழு : தன்னாலே ஹாய்…ஹாய்…
எந்நாளும் ஹாய்….

பெண் : ஓ ஹோ காதலினால்
பேதமில்லா வாழ்வினிலே
குழு : பேதமில்லா வாழ்வினிலே
பெண் : கண்ணும் கண்ணும் பேசிடுமே
என் கண்ணாளனே ஹாய்
குழு : தன்னாலே ஹாய்…ஹாய்…
எந்நாளும் ஹாய்….

பெண் : அன்பின் முன்னாலே
ஆசைக் கண்ணாலே
ஆனந்தம் காணும்
இந்த நேரமே தன்னாலே
குழு : ஆனந்தம் காணும்
இந்த நேரமே தன்னாலே

பெண் : அன்பின் முன்னாலே
ஆசைக் கண்ணாலே
ஆனந்தம் காணும்
இந்த நேரமே தன்னாலே
குழு : ஆனந்தம் காணும்
இந்த நேரமே தன்னாலே

பெண் : ஓ….ஓ….ஓ…..
இன்பக் கலாபம் இங்கே
துள்ளித் துள்ளி ஆடுதே
இன்பக் கலாபம் இங்கே
துள்ளித் துள்ளி ஆடுதே
என்றும் உன் ஆவலாலே

குழு : ஹாய் ஹாய் ஓஹோ
காதலினால் பேதமில்லா வாழ்வினிலே
பெண் : கண்ணும் கண்ணும் பேசிடுமே
என் கண்ணாளனே ஹாய்
குழு : தன்னாலே ஹாய்…ஹாய்…
எந்நாளும் ஹாய்….

பெண் : வானில் காணும் அம்புலி மானே
வாராய் முன்னாலே
குழு : நீ வாராய் முன்னாலே
நீ வாராய் முன்னாலே

பெண் : வண்ணமுலாவும்
புன்னகை மேவும்
தாரா இந்நாளே
குழு : நீ பாராய் கண்ணாலே
நீ பாராய் கண்ணாலே

பெண் : ஓ….ஓ….ஓ…..
இன்பக் கலாபம் இங்கே
துள்ளித் துள்ளி ஆடுதே
இன்பக் கலாபம் இங்கே
துள்ளித் துள்ளி ஆடுதே
என்றும் உன் ஆவலாலே

குழு : ஹாய் ஹாய் ஓஹோ
காதலினால் பேதமில்லா வாழ்வினிலே
பெண் : கண்ணும் கண்ணும் பேசும்
எங்கள் கண்ணாளனே ஹாய்
குழு : எந்நாளும் ஹாய்….ஹாய்…ஹாய்…
கண்ணாளனே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here