Idhu Niyaayamaa Song Lyrics is a track from Irumanam Kalanthal Thirumanam Tamil Film – 1960, Starring Prem Nazir, Ragini, M. N. Rajam, P. S. Veerappa and Others. This song was sung by A. L. Raghavan and K. Jamuna Rani and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : A. L. Raghavan and K. Jamuna Rani
Music Director : S. Dakshinamurthi
Lyricist : A. Maruthakasi
Female : Idhu niyaayamaa idhu niyaayamaa
Enai maranthu pogalaamaa
Sariyaagumaa muraiyaagumaa
Enai varuntha seiyalaagumaa
Female : Idhu niyaayamaa idhu niyaayamaa
Enai maranthu pogalaamaa
Sariyaagumaa muraiyaagumaa
Enai varuntha seiyalaagumaa
Female : Inimaiyum thanimaiyil
Kidaikkumaa inbam nerumaa
Inimaiyum thanimaiyil
Kidaikkumaa inbam nerumaa
Female : Vaan mazhai neengiya
Poongodi pol
Manamae yaengi vaaduthae
Vaan mazhai neengiya
Poongodi pol
Manamae yaengi vaaduthae
Female : Thaen mozhi pesidum
Anbu paarvaiyathu
Engae endrae theduthae
Ennam unnai naaduthe
Female : Idhu niyaayamaa idhu niyaayamaa
Enai maranthu pogalaamaa
Chorus : Sariyaagumaa muraiyaagumaa
Enai varuntha seiyalaagumaa
Female : Solaiyai soozhnthidum
Sooraiyai pol
Pirivum ennai vaattuthae
Male : Oo…oo…ooh…oo…oo…
Kaalamum nerammum sathi purinthae
Kannae nammai pirinthathae
Female : En kangalil ungalin roobam thondri
Ennai paaraai endrae azhaikkuthae
Male : Neraai ingae izhukkuthae
Female : Idhu niyaayamaa idhu niyaayamaa
Enai maranthu pogalaamaa
Chorus : Sariyaagumaa muraiyaagumaa
Enai varuntha seiyalaagumaa
Female : Inimaiyum thanimaiyil
Kidaikkumaa inbam nerumaa
Male : Inimaiyum thanimaiyil
Kidaikkumaa inbam nerumaa
Female : Aa….aa…aa….aah…aa…aa…
Aah…aah…aah…aa…aa…
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : இது நியாயமா இது நியாயமா
எனை மறந்து போகலாமா
சரியாகுமா முறையாகுமா
எனை வருந்த செய்யலாகுமா
பெண் : இது நியாயமா இது நியாயமா
எனை மறந்து போகலாமா
சரியாகுமா முறையாகுமா
எனை வருந்த செய்யலாகுமா
பெண் : இனிமையும் தனிமையில்
கிடைக்குமா இன்பம் நேருமா
இனிமையும் தனிமையில்
கிடைக்குமா இன்பம் நேருமா
பெண் : வான் மழை நீங்கிய
பூங்கொடி போல்
மனமே ஏங்கி வாடுதே
வான் மழை நீங்கிய
பூங்கொடி போல்
மனமே ஏங்கி வாடுதே
பெண் : தேன் மொழி பேசிடும்
அன்புப் பார்வையது
எங்கே என்றே தேடுதே
எண்ணம் உன்னை நாடுதே
பெண் : இது நியாயமா இது நியாயமா
எனை மறந்து போகலாமா
குழு : சரியாகுமா முறையாகுமா
எனை வருந்த செய்யலாகுமா
பெண் : சோலையைச் சூழ்ந்திடும்
சூறையைப் போல்
பிரிவும் என்னை வாட்டுதே
ஆண் : ஓ….ஓ….ஓஹ்….ஓ….ஓ….
காலமும் நேரமும் சதி புரிந்தே
கண்ணே நம்மை பிரித்ததே
பெண் : என் கண்களில் உங்களின் ரூபம் தோன்றி
என்னை பாராய் என்றே அழைக்குதே
ஆண் : நேராய் இங்கே இழுக்குதே
பெண் : இது நியாயமா இது நியாயமா
எனை மறந்து போகலாமா
ஆண் : சரியாகுமா முறையாகுமா
எனை வருந்த செய்யலாகுமா
பெண் : இனிமையும் தனிமையில்
கிடைக்குமா இன்பம் நேருமா
ஆண் : இனிமையும் தனிமையில்
கிடைக்குமா இன்பம் நேருமா
பெண் : ஆ….ஆ…ஆ…ஆஹ்…ஆ….ஆ….
ஆஹ்…ஆஹ்…ஆஹ்…ஆ…ஆ….