Kaalamillatha Kaalathile Song Lyrics is a track from Kadan Vangi Kalyanam Tamil Film – 1958, Starring Gemini Ganesan, T. R. Ramachandran, K. A. Thangavelu, K. S. Sarangapani, S. V. Ranga Rao, A. Karunanidhi, Savithiri, Jamuna, T. P. Muthulakshmi and E. V. Saroja. This song was sung by P. Susheela and P. Leela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : P. Susheela and P. Leela

Music Director : S. Rajeswara Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Madhuvaedhum malargalum malaramalae
Mayilaadum solai azhagae illai
Magizhndhu kanindhaadi manadhil uravaadum
Vasantha rudhuvae varave illai

Female : Kaalamillaadha kaalathilae
Kuyil paaduvadhum edhanaale

Female : Neramilladha nerathilae
Nilai maaruvadhum edhanaale

Female : Kaalamillaadha kaalathilae
Kuyil paaduvadhum edhanaale

Female : Premaiyin vegamae pongiyae geethamaai
Pesidudhae indha veenaiyilae

Female : Unadhaasai kaadhalanai paarthadhinaalae
Ullamae vasandha rudhuvaanadhae

Female : Kaalamillaadha kaalathilae
Kuyil paaduvadhum adhanaale

Female : Neramilladha nerathilae
Nilai maaruvadhum adhanaale

Female : Kaalamillaadha kaalathilae
Kuyil paaduvadhum adhanaale

Female : Eedilla thaaravin sudarodu thavazhndhadum
Iravae innum varavae illai

Female : Neela vaanagam mael neendhiyae vilaiyaadum
Vennilaavae innum varavae illai

Female : Kaalamillaadha kaalathilae
Nilavum vandhadhu edhanaale

Female : Neramilladha nerathilae
Nilai maaruvadhum edhanaale

Female : Kaalamillaadha kaalathilae
Nilavum vandhadhu edhanaale

Female : Enniya ennangal inidhaagumae endru
Thannai marandhae ullam pongidudhae

Female : Kanavae dhinam kaanum kanni pengalukkae
Kaadhalanae venn nilavum aavaan

Female : Kaalamillaadha kaalathilae
Nilavum vandhadhu adhanaale

Female : Neramilladha nerathilae
Nilai maaruvadhum adhanaale

Female : Kaalamillaadha kaalathilae
Nilavum vandhadhu adhanaale

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. லீலா

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : மதுவேந்தும் மலர்களும் மலராமலே
மயிலாடும் சோலை அழகே இல்லை
மகிழ்ந்து கனிந்தாடி மனதில் உறவாடும்
வசந்த ருதுவே வரவேயில்லை

பெண் : காலமில்லாத காலத்திலே
குயில் பாடுவதும் எதனாலே

பெண் : நேரமில்லாத நேரத்திலே
நிலை மாறுவதும் எதனாலே…

பெண் : காலமில்லாத காலத்திலே
குயில் பாடுவதும் எதனாலே

பெண் : பிரேமையின் வேகமே பொங்கிய கீதமாய்
பேசிடுதே இந்த வீணையிலே

பெண் : உனதாசைக் காதலனைப் பார்த்ததினாலே
உள்ளமே வசந்த ருதுவானதே…

பெண் : காலமில்லாத காலத்திலே
குயில் பாடுவதும் அதனாலே

பெண் : நேரமில்லாத நேரத்திலே
நிலை மாறுவதும் அதனாலே..

பெண் : காலமில்லாத காலத்திலே
குயில் பாடுவதும் அதனாலே

பெண் : ஈடில்லா தாராவின் சுடரோடு தவழ்ந்தாடும்
இரவே இன்னும் வரவேயில்லை

பெண் : நீல வானகம் மேல் நீந்தியே விளையாடும்
வெண்ணிலவே இன்னும் வரவேயில்லை

பெண் : காலமில்லாத காலத்திலே
நிலவும் வந்தது எதனாலே

பெண் : நேரமில்லாத நேரத்திலே
நிலை மாறுவதும் எதனாலே…

பெண் : காலமில்லாத காலத்திலே
நிலவும் வந்தது எதனாலே

பெண் : எண்ணிய எண்ணங்கள் இனிதாகுமே என்று
தன்னை மறந்தே உள்ளம் பொங்கிடுதே

பெண் : கனவே தினம் காணும் கன்னிப் பெண்களுக்கே
காதலனே வெண் நிலவும் ஆவான்

பெண் : காலமில்லாத காலத்திலே
நிலவும் வந்தது அதனாலே

பெண் : நேரமில்லாத நேரத்திலே
நிலை மாறுவதும் அதனாலே…

பெண் : காலமில்லாத காலத்திலே
நிலவும் வந்தது அதனாலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here