Theedhu Seiyum Song Lyrics is the track from Sarvadhikari Tamil Film – 1951, Starring M.G.R., V. Nagaiah, A. Karunanidhi, M. N. Nambiyar, V. K. Ramasamy, K. K. Sounder, Anjalidevi, T. P. Muthulakshmi, M. Saroja, Kamala. This song was sung by P. Leela. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by Ka. Mu. Sherif.
Singer : P. Leela
Music Director : V. Dakshinamurthy
Lyricist : Ka. Mu. Sherif
Female : Theedhu seiyum koottam endru
Therindhum neril thunindhu sendreerae
Theedhu seiyum koottam endru
Therindhum neril thunindhu sendreerae
Female : Kaadhal unmaiyaaghumo
Kaadhal unmaiyaaghumo
Veen kaanal neer pol aagumoo
Kaadhal unmaiyaaghumo
Veen kaanal neer pol aagumoo
Female : Paedhai nilai idhuvoo nallinbam
Pesum nannaalai ennaadhu
Thunindhu sendreerae
Theedhu seiyum koottam endru
Therindhum neril thunindhu sendreerae
Female : Mandhiri aal aagum enaiye
Mandhiri aal aagum enaiye
Sindhai thanaiye maattriye
Nindhanaiyillaadha muraiyil
Nermai aliththeerae veera thunindhu sendreerae
Theedhu seiyum koottam endru
Therindhum neril thunindhu sendreerae
பாடகி : பி. லீலா
இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கா. மு. ஷெரீப்
பெண் : தீது செய்யும் கூட்டம் என்று
தெரிந்தும் நேரில் துணிந்து சென்றீரே
தீது செய்யும் கூட்டம் என்று
தெரிந்தும் நேரில் துணிந்து சென்றீரே
பெண் : காதல் உண்மையாகுமோ
காதல் உண்மையாகுமோ
வீண் கானல் நீர்ப் போல் ஆகுமோ
காதல் உண்மையாகுமோ
வீண் கானல் நீர்ப் போல் ஆகுமோ
பெண் : பேதை நிலை இதுவோ நல்லின்பம்
பேசும் நன்னாளை எண்ணாது
துணிந்து சென்றீரே
தீது செய்யும் கூட்டம் என்று
தெரிந்தும் நேரில் துணிந்து சென்றீரே
பெண் : மந்திரி ஆளாகும் எனையே
மந்திரி ஆளாகும் எனையே
சிந்தை தனையே மாற்றியே
நிந்தனையில்லாத முறையில்
நேர்மை அளித்தீரே வீரா துணிந்து சென்றீரே
தீது செய்யும் கூட்டம் என்று
தெரிந்தும் நேரில் துணிந்து சென்றீரே


