Panjamum Noyum Illaa Song Lyrics is the track from Sarvadhikari Tamil Film – 1951, Starring M.G.R., V. Nagaiah, A. Karunanidhi, M. N. Nambiyar, V. K. Ramasamy, K. K. Sounder, Anjalidevi, T. P. Muthulakshmi, M. Saroja, Kamala. This song was sung by T. M. Soundarajan. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by Ka. Mu. Sherif.
Singer : T. M. Soundarajan
Music Director : V. Dakshinamurthy
Lyricist : Ka. Mu. Sherif
Panjamum noiyum illaa naade
Indha ulagile nalla naadunnu
Paadinaane valluvan paatile paatile
Naama pathu varusham patta kastam theerala
Naama pathu varusham patta kastam theerala
Adharkkul paavi magan sandai poda solluraan
Adharkkul paavi magan sandai poda solluraan
Pachai kulandhaigalai pattaalathil izhukkiraan
Pachai kulandhaigalai pattaalathil izhukkiraan
Maruthaal paara vilanghu pootti siraiyil adaikkiraan
Pottu vadhaikkiraan
Vaaiyai thirakkaadhae maruvaarthai pesadhaennu
Vaaipoottu poduraane
Yeninnu kettaaloo siraiyile thalli
Ahimsaiyum pannuraane
Ulagil makkalukkae aatchiyinnu solvaanga
Ulagil makkalukkae aatchiyinnu solvaanga
Ingae mandhirikke makkallunnu aachudhe
Ingae mandhirikke makkallunnu aachudhe
Indha paaviyoda attagaasam sagikkala
Indha paaviyoda attagaasam sagikkala
Paavi mannai kavvum kaalam yedho theriyalla
Yedho theriyalla
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கா. மு. ஷெரீப்
ஆண் : பஞ்சமும் நோயும் இல்லா நாடே
இந்த உலகிலே நல்ல நாடுன்னு
பாடினானே வள்ளுவன் பாட்டிலே பாட்டிலே...
ஆண் : நாம பத்து வருஷம் பட்ட கஷ்டம் தீரல
நாம பத்து வருஷம் பட்ட கஷ்டம் தீரல
அதற்குள் பாவி மகன் சண்டை போட சொல்லுறான்
அதற்குள் பாவி மகன் சண்டை போட சொல்லுறான்
ஆண் : பச்சைக் குழந்தைகளை பட்டாளத்தில் இழுக்கிறான்
பச்சைக் குழந்தைகளை பட்டாளத்தில் இழுக்கிறான்
மறுத்தால் பார விலங்கு பூட்டி சிறையில் அடைக்கிறான்
போட்டு வதைக்கிறான்
ஆண் : வாயை திறக்காதே மறுவார்த்தை பேசாதேன்னு
வாய்ப்பூட்டு போடுறானே
ஏனின்னு கேட்டாலோ சிறையிலே தள்ளி
ஹிம்சையும் பண்ணுறானே...
ஆண் : உலகில் மக்களுக்கே ஆட்சியின்னு சொல்வாங்க
உலகில் மக்களுக்கே ஆட்சியின்னு சொல்வாங்க
இங்கே மந்திரிக்கே மக்களுன்னு ஆச்சுதே
இங்கே மந்திரிக்கே மக்களுன்னு ஆச்சுதே
ஆண் : இந்த பாவியோட அட்டகாசம் சகிக்கல
இந்த பாவியோட அட்டகாசம் சகிக்கல
பாவி மண்ணைக் கவ்வும் காலம் ஏதோ தெரியல்ல
ஏதோ தெரியல்ல......