Sogusaga Aaduvom Song Lyrics is the track from Sarvadhikari Tamil Film – 1951, Starring M.G.R., V. Nagaiah, A. Karunanidhi, M. N. Nambiyar, V. K. Ramasamy, K. K. Sounder, Anjalidevi, T. P. Muthulakshmi, M. Saroja, Kamala. This song was sung by P. A. Periya Nayagi and Chorus. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by K. P. Kamatchi Sundaram.
Singers : P. A. Periya Nayagi and Chorus
Music Director : V. Dakshinamurthy
Lyricist : K. P. Kamatchi Sundaram
Oooo..bale bale bale bale
Bale bale bale bale
Female Chorus : Hoo raiyaaramma hoo raiyaaramma
Hoo raiyaaramma
Female : Sogusaaga aaduvom paaduvom paarum aiyaa
Female Chorus : Hoo raiyaaramma
Sogusaaga aaduvom paaduvom paarum aiyaa
Siru thanga bommai enai paarum aiyaa
Azhagil nigar yedhaiyaa sarasa rathi naan aiyaa
Female Chorus : Hoo raiyaaramma
Siru thanga bommai enai paarum aiyaa
Azhagil nigar yedhaiyaa sarasa rathi naan aiyaa
Sogusaaga aaduvom paaduvom paarum aiyaa
Oo kulukulu kulukulu kulukulu
Female Chorus : Oo kulukulu kulukulu kulukulu
Female : Nee kaalam neram paarkkalaamo vaadham pesaadhae
Female Chorus : Nee vaadham pesaadhae
Parandhu ponaal vaaraadhae
Hoi raiyaaramma hoi raiyaaramma
Sogusaaga aaduvom paaduvom paarum aiyaa
Humming : ……………………………….
பாடகர்கள் : பி. ஏ. பெரியநாயகி மற்றும் குழு
இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்
பெண் : ஓஓஓஓ...பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே
பெண் குழு : ஹோ ரய்யா ரம்மா ஹோ ரய்யா ரம்மா
ஹோ ரய்யா ரம்மா
பெண் : சொகுசாக ஆடுவோம் பாடுவோம் பாருமய்யா
பெண் குழு : ஹோ ரய்யா ரம்மா
சொகுசாக ஆடுவோம் பாடுவோம் பாருமய்யா
பெண் : சிறு தங்க பொம்மை எனைப் பாருமய்யா
அழகில் நிகரேதய்யா சரச ரதி நானய்யா
பெண் குழு : ஹோய் ரய்யா ரம்மா..
சிறு தங்க பொம்மை எனைப் பாருமய்யா
அழகில் நிகரேதய்யா சரச ரதி நானய்யா
ஹோ ரய்யா ரம்மா ஹோ ரய்யா ரம்மா
சொகுசாக ஆடுவோம் பாடுவோம் பாருமய்யா
பெண் : ஓஓ குளுகுளு குளுகுளு குளுகுளு
பெண் குழு : ஓஓ குளுகுளு குளுகுளு குளுகுளு
பெண் : நீ காலம் நேரம் பார்க்கலாமோ வாதம் பேசாதே
பெண் குழு : நீ வாதம் பேசாதே பறந்து போனால் வாராதே
ஹோய் ரய்யா ரம்மா ஹோய் ரய்யா ரம்மா
சொகுசாக ஆடுவோம் பாடுவோம் பாருமய்யா
முனங்கல் : ...................