Jakkirathaiya Song Lyrics is the track from Sarvadhikari Tamil Film – 1951, Starring M.G.R., V. Nagaiah, A. Karunanidhi, M. N. Nambiyar, V. K. Ramasamy, K. K. Sounder, Anjalidevi, T. P. Muthulakshmi, M. Saroja, Kamala. This song was sung by V. Dakshinamurthy and U. R. Chandra. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by K. P. Kamatchi Sundaram.
Singers : V. Dakshinamurthy and U. R. Chandra
Music Director : V. Dakshinamurthy
Lyricist : K. P. Kamatchi Sundaram
Jakkirathaiyaa
Jakkiratha jakkirathaiyaa
Jakkirathaiyaa
Jakkiratha jakkirathaiyaa
Unnai paarthu kaathu oru
Koottam nikkuthange
Raaja nee pogaadhe
Unnai paarthu kaathu oru
Koottam nikkuthange
Raaja nee pogaadhe
Paathukkuren naan
Paathukkiren paathukkiren naan
Paathukkuren naan
Paathukkiren paathukkiren naan
Pasu polae naanum irundhaalum angu
Puli pol paaivenae paaraai nee…
Veeranai pole
Veernai polae
Olariye povadhum yaeno
Nadu vazhiyil angae
Thalai poyinum nillenae naan
Nadu vazhiyil angae
Thalai poyinum nillenae naan
Ennaiyae yaar endru
Ariyaai balavaan veeran
Jakkirathaiyaa
Jakkiratha jakkirathaiyaa
Jakkirathaiyaa
Jakkiratha jakkirathaiyaa
Paathukkuren naan
Paathukkiren paathukkiren naan
Unnai paarthu kaathu oru
Koottam nikkuthange
Raaja nee pogaadhe
Maattikka porae
Pottunnai angae
Poottida poraan paaru
Male : Hai maatikittaalum
Poottai udaithae oodiduvenae naanae
Maattikka porae
Pottunnai angae
Poottida poraan paaru
Male : Hai maatikittaalum
Poottai udaithae oodiduvenae naanae
Jakkirathaiyaa
Jakkiratha jakkirathaiyaa
Jakkirathaiyaa
Jakkiratha jakkirathaiyaa
Paathukkuren naan
Paathukkiren paathukkiren naan
Unnai paarthu kaathu oru
Koottam nikkuthange
Raaja nee pogaadhe
பாடகர்கள் : வி. தக்ஷிணாமூர்த்தி மற்றும் யு. ஆர் . சந்திரா
இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்
பெண் : ஜாக்கிரதய்யா
ஜாக்கிரத ஜாக்கிரதய்யா
ஜாக்கிரதய்யா
ஜாக்கிரத ஜாக்கிரதய்யா
பெண் : உன்னைப் பார்த்து காத்து ஒரு
கூட்டம் நிக்குதங்கே
ராஜா நீ போகாதே
உன்னைப் பார்த்து காத்து ஒரு
கூட்டம் நிக்குதங்கே
ராஜா நீ போகாதே
ஆண் : பாத்துக்குறேன் நான்
பாத்துகிறேன் பாத்துகிறேன் நான்
பாத்துக்குறேன் நான்
பாத்துகிறேன் பாத்துகிறேன் நான்
பசு போல நானும் இருந்தாலும் அங்கு
புலிப் போல் பாய்வேனே பாராய் நீ....
பெண் : வீரனைப் போலே
வீரனைப் போலே
உளறியே போவதும் ஏனோ
ஆண் : நடு வழியில் அங்கே
தலை போயினும் நில்லேனே நான்
நடு வழியில் அங்கே
தலை போயினும் நில்லேனே நான்
என்னையே யாரென்று
அறியாய் பலவான் வீரன்
பெண் : ஜாக்கிரதய்யா
ஜாக்கிரத ஜாக்கிரதய்யா
ஜாக்கிரதய்யா
ஜாக்கிரத ஜாக்கிரதய்யா
ஆண் : பாத்துக்குறேன் நான்
பாத்துகிறேன் பாத்துகிறேன் நான்
பெண் : உன்னைப் பார்த்து காத்து ஒரு
கூட்டம் நிக்குதங்கே
ராஜா நீ போகாதே
பெண் : மாட்டிக்கப் போறே
போட்டுன்னை அங்கே
பூட்டிடப் போறான் பாரு
ஆண் : ஹை மாட்டிக்கிட்டாலும்
பூட்டை உடைத்தே ஓடிடுவேனே நானே
பெண் : மாட்டிக்கப் போறே
போட்டுன்னை அங்கே
பூட்டிடப் போறான் பாரு
ஆண் : ஹை மாட்டிக்கிட்டாலும்
பூட்டை உடைத்தே ஓடிடுவேனே நானே
பெண் : ஜாக்கிரதய்யா
ஜாக்கிரத ஜாக்கிரதய்யா
ஜாக்கிரதய்யா ஜாக்கிரத
ஜாக்கிரதய்யா
ஆண் : பாத்துக்குறேன் நான்
பாத்துகிறேன் பாத்துகிறேன் நான்
பெண் : உன்னைப் பார்த்தும் காத்தும் ஒரு
கூட்டம் நிக்குதங்கே
ராஜா நீ போகாதே