Singer : Vani Jayaram

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Muthulingam

Female : Moondru deivam endhan veettil
Pillai aanaaroo
Naangu vaedham thottil katti
Vaazhthu paadaathoo vaazhthu paadaathoo
Ezhu logam ondraai vandhu
Nenjil aadaathoo
Ezhu logam ondraai vandhu
Nenjil aadaathoo
Ezhai ennai amma endru
Sonnal aagaadhoo
Thaale thaaleloo thaale thaaleloo
Thaale thaaleloo

Female : Bhrammamae yugha dharmamae
Vizhi pesum thathuvamae
Bhrammamae yugha dharmamae
Vizhi pesum thathuvamae
Pillaiyaai inba ellaiyaai
Ingu vandha nithilamae
Thaale thaaleloo thaaleloo thaaleloo

Female : Mannum vinnum ongi nindravanae
Malaiyae kudaiyaai thangi vandhavanae
Meettidum andha venguzhal
Isai kaadhil thaan ketten

Female : Meettidum andha venguzhal
Isai kaadhil thaan ketten
Paai tharum andha paarkkadal
Alai nenjil thaan paarthen
Thaale thaaleloo thaaleloo thaaleloo

Female : Aranae adiyar karunakaranae
Kann valaraai thaaleloo
Amararkkamudham arulum amara
Kann valaraai thaaleloo

Female : Igamum paramum sugamae tharuvaai
Kann valaraai thaaleloo
Iravil nilavae pagalil kadhirae
Kann valaraai thaaleloo
Thaaleloo thaaleloo thaaleloo

Female : Moondru deivam endhan veettil
Pillai aanaaroo
Naangu vaedham thottil katti
Vaazhthu paadaathoo
Vaazhthu paadaathoo…ooo

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : முத்துலிங்கம்

பெண் : மூன்று தெய்வம் எந்தன் வீட்டில்
பிள்ளை ஆனாரோ
நான்கு வேதம் தொட்டில் கட்டி
வாழ்த்து பாடாதோ வாழ்த்து பாடாதோ
ஏழு லோகம் ஒன்றாய் வந்து
நெஞ்சில் ஆடாதோ
ஏழு லோகம் ஒன்றாய் வந்து
நெஞ்சில் ஆடாதோ
ஏழை என்னை அம்மா என்று
சொன்னால் ஆகாதோ
தாலே தாலேலோ தாலே தாலேலோ
தாலே தாலேலோ..

பெண் : பிரம்மமே யுக தர்மமே
விழி பேசும் தத்துவமே
பிரம்மமே யுக தர்மமே
விழி பேசும் தத்துவமே
பிள்ளையாய் இன்ப எல்லையாய்
இங்கு வந்த நித்திலமே
தாலேலோ தாலே தாலேலோ தாலேலோ…

பெண் : மண்ணும் விண்ணும் ஓங்கி நின்றவனே
மலையே குடையாய் தாங்கி வந்தவனே
மீட்டிடும் அந்த வேங்குழல்
இசை காதில்தான் கேட்டேன்

பெண் : மீட்டிடும் அந்த வேங்குழல்
இசை காதில்தான் கேட்டேன்
பாய் தரும் அந்த பாற்கடல்
அலை நெஞ்சில் நான் பார்த்தேன்
தாலேலோ தாலே தாலேலோ தாலேலோ…

பெண் : அரனே அடியார் கருணாகரனே
கண் வளராய் தாலேலோ
அமரர்கமுதம் அருளும் அமரா
கண் வளராய் தாலேலோ

பெண் : இகமும் பரமும் சுகமே தருவாய்
கண் வளராய் தாலேலோ
இரவில் நிலவே பகலில் கதிரே
கண் வளராய் தாலேலோ
தாலேலோ தாலேலோ தாலேலோ

பெண் : மூன்று தெய்வம் எந்தன் வீட்டில்
பிள்ளை ஆனாரோ
நான்கு வேதம் தொட்டில் கட்டி
வாழ்த்து பாடாதோ
வாழ்த்து பாடாதோ…ஓஓஒ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here