Aaraaro Enbathu Song Lyrics is the track from Sakthi Tamil Film – 1997, Starring Vineeth, Yuvarani and Others. This song was sung by P. Unni Krishnan. The music was composed by R. Anandh. Lyrics works penned by Vairamuthu.
Singer : P. Unni Krishnan
Music Director : S. P. Venkatesh
Lyricist : Vairamuthu
Male : Aaraaro enbathuthaan
Thaai paadum thaalaattu
Naan yaaro enbathuthaan
Naan ketta thaalaattu
Male : Eththanaiyo varushamaachchu
Bhoomi poranthu
Eththanaiyo varushamaachchu
Manushan poranthu
Male : Mannum kadalum malaiyum kooda
Maari irukkae innum
Thaaimai endra panbu mattum
Maari irukkaa
Male : Aaraaro enbathuthaan
Thaai paadum thaalaattu
Naan yaaro enbathuthaan
Naan ketta thaalaattu
Male : Irandu nenjil kelvi ondrey
Iruppathu enna antha
Inbamaana vidaiyai kaalam
Maraiththathu enna
Male : Ullirunthu uravu mattum
Thudiththathu enna
Udhadu mattum vaarththai pesa
Maruththathu enna
Male : Pettra pillai thaayai kaana
Urimaigal illai
Vitta kanneer theakki vaiththaal
Samuththiram illai
Male : Aaraaro enbathuthaan
Thaai paadum thaalaattu
Naan yaaro enbathuthaan
Naan ketta thaalaattu
Male : Aaraaro enbathuthaan
Thaai paadum thaalaattu
Naan yaaro enbathuthaan
Naan ketta thaalaattu
Male : Bhoomikooda porumai maari
Vediththu pogalaam
Thaaimai mattum thanathu ellaiyai
Kadappathillaiyae
Male : Nilakkariyin porumaiyinaal
Vairam aagalaam
Thaayin paththu maatham porumai saernthu
Pillai aagalaam
Male : Pettra pillai thaayai kaana
Urimaigal illai
Vitta kanneer theakki vaiththaal
Samuththiram illai
Male : Aaraaro enbathuthaan
Thaai paadum thaalaattu
Naan yaaro enbathuthaan
Naan ketta thaalaattu….mmm….mmmm….
பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : ஆர். ஆனந்த்
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : ஆராரோ என்பதுதான்
தாய் பாடும் தாலாட்டு
நான் யாரோ என்பது தான்
நான் கேட்ட தாலாட்டு
ஆண் : எத்தனையோ வருஷமாச்சு
பூமி பொறந்து
எத்தனையோ வருஷமாச்சு
மனுஷன் பொறந்து
ஆண் : மண்ணும் கடலும் மலையும் கூட
மாறி இருக்கே இன்னும்
தாய்மை என்ற பண்பு மட்டும்
மாறி இருக்கா
ஆண் : ஆராரோ என்பதுதான்
தாய் பாடும் தாலாட்டு
நான் யாரோ என்பது தான்
நான் கேட்ட தாலாட்டு
ஆண் : இரண்டு நெஞ்சில் கேள்வி ஒன்றே
இருப்பது என்ன அந்த
இன்பமான விடையை காலம்
மறைத்தது என்ன
ஆண் : உள்ளிருந்து உறவு மட்டும்
துடித்தது என்ன
உதடு மட்டும் வார்த்தை பேச
மறுத்தது என்ன
ஆண் : பெற்ற பிள்ளை தாயை காண
உரிமைகள் இல்லை
விட்ட கண்ணீர் தேக்கி வைத்தால்
சமுத்திரம் இல்லை
ஆண் : ஆராரோ என்பதுதான்
தாய் பாடும் தாலாட்டு
நான் யாரோ என்பது தான்
நான் கேட்ட தாலாட்டு
ஆண் : ஆராரோ என்பதுதான்
தாய் பாடும் தாலாட்டு
நான் யாரோ என்பது தான்
நான் கேட்ட தாலாட்டு
ஆண் : பூமி கூட பொறுமை மாறி
வெடித்து போகலாம்
தாய்மை மட்டும் தனது எல்லையை
கடப்பதில்லையே
ஆண் : நிலக்கரியின் பொறுமையினால்
வைரம் ஆகலாம்
தாயின் பத்து மாதம் பொறுமை சேர்ந்து
பிள்ளை ஆகலாம்
ஆண் : பெற்ற பிள்ளை தாயை காண
உரிமைகள் இல்லை
விட்ட கண்ணீர் தேக்கி வைத்தால்
சமுத்திரம் இல்லை
ஆண் : ஆராரோ என்பதுதான்
தாய் பாடும் தாலாட்டு
நான் யாரோ என்பது தான்
நான் கேட்ட தாலாட்டு……ம்ம்…ம்மம்ம்
