Singer : S. P. Balasubrahmanyam
Music Director : Deva
Lyricist : Kamakodiyan
Humming : …………..
Aada piranthavan aadinaal
Unga manasu mayangum
Paadapiranthavan paadinaal
Engum malragal kulungum
Ivan vellai manasu
Vaazhthidum vaikarai vaanem
Enthan vazhvil vasantham
Vanthathu maralarntha sugantham
Ini endrume
Naangal idhaya naygan .ya
Aada piranthavan aadinaal
Unga manasu mayangum
Paadapiranthavan paadinaal
Engum malragal kulungum
Humming : …………..
: Mannil ula mangaatha nila
Ungal rasigan naan
Santhai pala santhosha vizha
Nalla nadigan naan
Mannil ula mangaatha nila
Ungal rasigan naan
hey hey hey hey
Santhai pala santhosha vizha
Nalla nadigan naan
Kalaiyum azhagum udalil
Valarum ennodu..
Hahahaha
Ilaya idhayam mayangi
Mayangi konddaanum
Paar paar nadanm par par
Yar yar enna vella yar yar
Oh …Nenjame odi va…..
Nalla kalaiyai rasithu
Kavalai maranthu sirippom
Aada piranthavan aadinaal
Unga manasu mayangum
Paadapiranthavan paadinaal
Engum malragal kulungum hu
Music is divine but
Music without romance is futile
Come baby let us make
Combination of love and music
Music is god god is love
Lets enjoy both..hu
Humming : …………….
Sathuram sangeetha varam
Ennul valranthathey
Nenjai thodum neengatha mugam
Inge malarnthathey
Sathuram sangeetha varam
Ennul valranthathey
Nenjai thodum neengatha mugam
Inge malarnthathey
Nadanak kalyil nalinam
Palavum solvene
Kadina uzhaippil rasigar
Manathai velvene
Mogam…Kalayil mogam …….
Yogam ….athu enathu yogam…….
Vaa. …nanbane vaanam engume…..
Ilaya manathil puthiya siragai virippom
Aada piranthavan aadinaal
Unga manasu mayangum
Paadapiranthavan paadinaal
Engum malragal kulungum
Ivan vellai manasu
Vaazhthidum vaikarai vaanem
Enthan vazhvil vasantham
Vanthathu maralarntha sugantham
Ini endrume
Naangal idhaya naygan ..ya…yo
Aada piranthavan aadinaal
Unga manasu mayangum
Paadapiranthavan paadinaal
Engum malragal kulungum
…Ya
பாடகர் : பாலசுப்ரஹ்மண்யம்
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர் : காமகோடியன்
முனங்கல் : ..............
ஆண் : ஆடப்பிறந்தவன் ஆடினால்
உங்கள் மனசு மயங்கும்
பாடப்பிறந்தவன் பாடினால்
எங்கும் மலர்கள் குலுங்கும்
ஆண் : இவன் வெள்ளை மனசு
வாழ்த்திடும் வைகறை வானமே
எந்தன் வாழ்வில் வசந்தம்
வந்தது மலர்ந்த சுகந்தம்
இனி என்றுமே
நாங்கள் இதய நாயகன் ..யா
ஆண் : ஆடப்பிறந்தவன் ஆடினால்
உங்கள் மனசு மயங்கும்
பாடப்பிறந்தவன் பாடினால்
எங்கும் மலர்கள் குலுங்கும்
முனங்கல் : ..............
ஆண் : மண்ணில் உலா மங்காத நிலா
உங்கள் ரசிகன் நான்
சந்தை பலா சந்தோஷ விழா
நல்ல நடிகன் நான்
ஆண் : மண்ணில் உலா மங்காத நிலா
உங்கள் ரசிகன் நான்..
ஹே ஹே ஹே ஹே
சந்தை பலா சந்தோஷ விழா
நல்ல நடிகன் நான்
ஆண் : கலையும் அழகும் உடலில்
வளரும் என்னோடு..
ஹஹஹஹா
இளைய இதயம் மயங்கி
மயங்கி கொண்டாடு
ஆண் : பார் பார் நடனம் பார் பார்
யார் யார் எனை வெல்ல யார் யார்
ஓ...நெஞ்சமே ஓடி வா.....
நல்ல கலையை ரசித்து
கவலை மறந்து சிரிப்போம்
ஆண் : ஆடப்பிறந்தவன் ஆடினால்
உங்கள் மனசு மயங்கும்
பாடப்பிறந்தவன் பாடினால்
எங்கும் மலர்கள் குலுங்கும் ஹு
ஆண் : மியூசிக் இஸ் டிவைன் பட்
மியூசிக் வித்தவுட் ரோமன்ஸ் இஸ் ப்யூடைல்
கம் பேபி லெட் அஸ் மேக்
காம்பினேஷன் ஆப் லவ் அண்ட் மியூசிக்
மியூசிக் இஸ் காட் காட் இஸ் லவ்
லெட்ஸ் என்ஜாய் போத்..ஹு
முனங்கல் : ................
ஆண் : சந்தசுரம் சங்கீத வரம்
என்னுள் வளர்ந்ததே
நெஞ்சைத் தொடும் நீங்காத முகம்
இங்கே மலர்ந்ததே
ஆண் : சந்தசுரம் சங்கீத வரம்
என்னுள் வளர்ந்ததே
நெஞ்சைத் தொடும் நீங்காத முகம்
இங்கே மலர்ந்ததே
ஆண் : நடனக் கலையில் நளினம்
பலவும் சொல்வேனே
கடின உழைப்பில் ரசிகர்
மனதை வெல்வேனே
ஆண் : மோகம்...கலையில் மோகம் .......
யோகம்....அது எனது யோகம் ........
வா.. ...நண்பனே வானம் எங்குமே.......
இளைய மனதில் புதிய சிறகை விரிப்போம்
ஆண் : ஆடப்பிறந்தவன் ஆடினால்
உங்கள் மனசு மயங்கும்
பாடப்பிறந்தவன் பாடினால்
எங்கும் மலர்கள் குலுங்கும்
ஆண் : இவன் வெள்ளை மனசு
வாழ்த்திடும் வைகறை வானமே
எந்தன் வாழ்வில் வசந்தம்
வந்தது மலர்ந்த சுகந்தம்
இனி என்றுமே
நாங்கள் இதய நாயகன் ..யா ..யா
ஆண் : ஆடப்பிறந்தவன் ஆடினால்
உங்கள் மனசு மயங்கும்
பாடப்பிறந்தவன் பாடினால்
எங்கும் மலர்கள் குலுங்கும்...யா