Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music Director : Deva
Lyricist : Kamakodiyan
Humming : ……………..
Vaa thendrale puthu vaasam veesiye
Thaen sinthidum suga raagam paadiye
Vaa thendrale puthu vaasam veesiye
Thaen sinthidum suga raagam paadiye
Chinna chinna malar thoovu en devi
Shenbaga poo udal meethu
Solla solla sugam koodum
En kaadhal sorgathuku vazhi podum
Antha kaman poovil maalai soodu
Vaa thendrale puthu vaasam veesiye
Thaen sinthidum suga raagam paadiye
Muthu kudam unnai thottu
Pathhu tharam muthamittu
Maarbil anaikkattuma
Pongi thathumbum puthu thanga churangam
Idhai yeandhi edukattuma
Semparthi mottukulla nambi vaitha
Muthukkalai vaari iraikkattuma
Anthi pozhuthil antha inba kadalil
Dhinam neenthi kulikattuma
Manathodu vaazhum mugame
Marakaadha kaadhal sugame
Manathodu vaazhum mugame
Marakaadha kaadhal sugame
Malarum nilave maragatha silaiye
Vaa thendrale puthu vaasam veesiye
Thaen sinthidum suga raagam paadiye
Music : ……………..
Humming : .…………….
Vekkangalai vittu vittu sorkkangalai
Thottu vida vegam valaruthaiya
Velli mulaithaal puthu malli idhazhil
Suga vaasam pirakuthaiya
Mathalaththai thatti thatti
Viththaigalai cholli cholli aalai valaikattuma
Manajal udalil naan dhinam konji kulavi
Thaenai kuzhaikattuma
Alai pola maarbil thavazhnthen
Atharkaaga thaane malarnthaen
Alai pola maarbil thavazhnthen
Atharkaaga thaane malarnthaen
Unai than anaithen uravukkul inaithen
Vaa thendrale puthu vaasam veesiye
Thaen sinthiye suga raagam paadiye
Chinna chinna malar thoovu
En deavn shenbaga poo udal meethu
Male : Solla solla sugam koodum
En kaadhal sorgathuku vazhi podum
Female : Antha kaman poovil maalai soodu
Vaa thendrale puthu vaasam veesiye
Female : Thaen sinthidum suga raagam paadiye
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே.எஸ்.சித்ரா
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர் : காமகொடியன்
முனங்கல் : ...................
ஆண் : வா தென்றலே புது வாசம் வீசியே
தேன் சிந்திடும் சுக ராகம் பாடியே
ஆண் : வா.. தென்றலே புது வாசம் வீசியே
தேன் சிந்திடும் சுக ராகம் பாடியே...
ஆண் : சின்ன சின்ன மலர் தூவும் என் தேவி
செண்பகப் உடல் மீது
சொல்ல சொல்ல சுகம் கூடும்
என் காதல் சொர்க்கத்துக்கு வழி போடும்
அந்த காமன் பூவில் மாலை சூடு
பெண் : வா தென்றலே புது வாசம் வீசியே
தேன் சிந்திடும்ம் சுக ராகம் பாடியே....
ஆண் : முத்து குடம் உன்னைத் தொட்டு
பத்து தரம் முத்தமிட்டு
மார்பில் அணைக்கட்டுமா
பொங்கித் ததும்பும் புது தங்க சுரங்கம்
இதை ஏந்தி எடுக்கட்டுமா...
பெண் : செம்பருத்தி மொட்டுக்குள்ள
நம்பி வைத்த முத்துக்களை
வாரி இறைக்கட்டுமா
அந்தி பொழுதில் அந்த இன்பக் கடலில்
தினம் நீந்தி குளிக்கட்டுமா
ஆண் : மனதோடு வாழும் முகமே
மறக்காத காதல் சுகமே
மனதோடு வாழும் முகமே
மறக்காத காதல் சுகமே
மலரும் நிலவே மரகதச் சிலையே
பெண் : வா தென்றலே புது வாசம் வீசியே
தேன் சிந்திடும் சுக ராகம் பாடியே....
இசை : .............
முனங்கல் :................
பெண் : வெட்கங்களை விட்டுவிட்டு
சொர்க்கங்களை தொட்டுவிட
வேகம் வளருதையா
வெள்ளி முளைத்தால்
புது மல்லி இதழில்
சுகவாசம் பிறக்குதய்யா
ஆண் : மத்தளத்தை தட்டி தட்டி
வித்தைகளை சொல்லிச் சொல்லி
ஆளை வளைக்கட்டுமா
மஞ்சள் உடலில் நான்
கொஞ்சி குலவி
தினம் தேனை குழைக்கட்டுமா
பெண் : அலை போல மார்பில் தவழ்ந்தேன்
அதற்காக தானே மலர்ந்தேன்
அலை போல மார்பில் தவழ்ந்தேன்
அதற்காக தானே மலர்ந்தேன்
உனைத்தான் அனைத்தேன்
உறவுக்குள் இணைத்தேன்
ஆண் : வா தென்றலே புது வாசம் வீசியே
தேன் சிந்திடும் சுக ராகம் பா...டியே
பெண் : சின்ன சின்ன மலர் தூவும்
என் தேவன் செண்பகப் உடல் மீது
ஆண் : சொல்ல சொல்ல சுகம் கூடும்
என் காதல் சொர்க்கத்துக்கு வழி போடும்
பெண் : அந்த காமன் பூவில் மாலை சூடு
ஆண் : வா... தென்றலே புது வாசம் வீசியே....
பெண் : தேன் சிந்திடும் சுக ராகம் பாடியே....