Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
………………..
Aadhi sakthi vizhi pola vetri
Nadamaadugindra sivanaathanae
Alaiyilaadi imayamalaiyilaadi varum
Iraivan thalaivan kalaingan
Gangai magal mudiyilaeri nadamida
Vaanaada kadalaada puviyaada
Thagathimi thagavena oru tamil nadamiduvathil
Enai anaiththa sarporulae
Kamala malargal azhagiya thiruvadi
Karunai pozhi
Yuthae idho adho
Muththu tamil mukthi kadal sakthi sivam
Bakthi thavam piththaa uyar sanga tamil thaa
Sithippathu thithippathu thaenaethu paalaethu poovethu
Paranthu vanthu malarntha anantha sivamae
……………..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ..........................
ஆண் : ஆதி சக்தி விழி போல வெற்றி
நடமாடுகின்ற சிவநாதனே
அலையிலாடி இமயமலையிலாடி வரும்
இறைவன் தலைவன் கலைஞனே....
ஆண் : கங்கை மகள் முடியிலேறி நடமிட
வானாட கடலாட புவியாட
தகதிமி தகவென ஒரு தமிழ் நடமிடுவதில்
எனை அணைத்த சற்பொருளே....
ஆண் : கமல மலர்கள் அழகிய திருவடி
கருணை பொழி
யுதே இதோ அதோ
ஆண் : முத்துத் தமிழ் முக்திக் கடல் சக்தி சிவம்
பக்தித் தவம் பித்தா உயர் சங்கத் தமிழ் தா
ஆண் : சித்திப்பது தித்திப்பது தேனேது பாலெது பூவெது
பறந்து வந்து மலர்ந்த அனந்த சிவமே......
ஆண் : ..........................