Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Maanthorana veedhiyil melangal raagam
Male : Maanthorana veedhiyil melangal raagam
Female : Maappillai pennukku yaenintha mogam
Male : Maappillai pennukku yaenintha mogam
Maanthorana veedhiyil melangal raagam
Maappillai pennukku yaenintha mogam
Poovaikkum enakkum nichayathaartham
Poovinil thaenee shanthi mugoortham
Poovaikkum enakkum nichayathaartham
Poovinil thaenee shanthi mugoortham
Kanniyai neeraatta gangaiyin theerththam
Kadhalil kalanthaalae yaenintha maattram
Maanthorana veedhiyil melangal raagam
Maappillai pennukku yaenintha mogam
Aadhiththan maeniyai megangal mooda
Anantha poonthendral moganam paada
Aadhiththan maeniyai megangal mooda
Anantha poonthendral moganam paada
Vasanthathin kaarkuzhal oorvalam poga
Vanthuvittaen kannaa manamagalaaga
Maanthorana veedhiyil melangal raagam
Maappillai pennukku yaenintha mogam
Yaeviya kanaigal irupuram thaakka
Female : Yaelaththu poonguzhal vaanaththai paarkka
Male : Aaviyil aaviyai aandavan saerkka
Female : Aanantham naan kolla yaaridam ketka
Both : Maanthorana veedhiyil melangal raagam
Maappillai pennukku yaenintha mogam
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
ஆண் : மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
பெண் : மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்
ஆண் : மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்
பெண் : மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்
ஆண் : பூவைக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம்
பூவினில் தேனீ சாந்தி முகூர்த்தம்
பூவைக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம்
பூவினில் தேனீ சாந்தி முகூர்த்தம்
ஆண் : கன்னியை நீராட்ட கங்கையின் தீர்த்தம்
காதலில் கலந்தாலே ஏனிந்த மாற்றம்
ஆண் : மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்
பெண் : ஆதித்தன் மேனியை மேகங்கள் மூட
ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட
ஆதித்தன் மேனியை மேகங்கள் மூட
ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட
வசந்தத்தின் கார்க்குழல் ஊர்வலம் போக
வந்துவிட்டேன் கண்ணா மணமகளாக
பெண் : மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்
ஆண் : ஏவிய கணைகள் இருபுறம் தாக்க
பெண் : ஏலத்துப் பூங்குழல் வானத்தை பார்க்க
ஆண் : ஆவியில் ஆவியை ஆண்டவன் சேர்க்க
பெண் : ஆனந்தம் நான் கொள்ள யாரிடம் கேட்க
இருவர் : மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்