Singers : Mano and Sirpy
Music Director : Sirpy
Lyricist : Palani Bharathi
……………….
Thannikkullae neenthuraalae
Marilyn monroe daughter
Heater ippo maaripochchu
Neendhugindra water
Jaldhi jaldhi aavo ladki ladki
Pogaathae baby en manasa kulukki
Thannikkullae neenthuraalae
Marilyn monroe daughter
Heater ippo maaripochchu
Neendhugindra water
Hae jaldhi jaldhi aavo ladki ladki
Pogaathae baby en manasa kulukki
Ahhaa….
Eeram sottum koondhalukku
Heater pottu
Thalaiyai thuvattattumaa
Turkey towel polae naanum
Iduppin melae
Konjam irukkattumaa
Pournamikku powder edhukku
Thaamaraikku dress-u edhukku
Ada machcham kaattum pachchakkili
Michcham kaatta koodaathaa
Hae manmathanoda saalaiyila
Naan kudhira otta koodaathaa
Thannikkullae neenthuraalae
Marilyn monroe daughter
Heater ippo maaripochchu
Neendhugindra water
Jaldhi jaldhi aavo ladki ladki
Pogaathae baby en manasa kulukki
Sikkunnu enna seendi paarkkum
Udamba paarththaa
Voultage yaeraathaa ahh haan
Pakkunnu konjam
Paththikkollum vaalipa manasu
Hottage ketkaathaa
Hae aththanaikkum muththam kodukkum
Aasaiyundu nenju varaikkum
Ada aala paarththaa thakkaali
Anaichchu paarththaa rasthaali
Hae kannil paarththaa rangoli
Kaiyil eduththaa poovaali
Thannikkullae neenthuraalae
Marilyn monroe daughter
Heater ippo maaripochchu
Neendhugindra water
Jaldhi jaldhi aavo ladki ladki
Pogaathae baby en manasa kulukki
Hae thannikkullae neenthuraalae
Marlin mandro daughter
Heater ippo maaripochchu
Neendhugindra water
Jaldhi jaldhi aavo ladki ladki
Pogaathae baby en manasa kulukki
பாடகர்கள் : மனோ மற்றும் சிற்பி
இசையமைப்பாளர் : சிற்பி
பாடலாசிரியர் : பழனி பாரதி
ஆண் : ..................................
ஆண் : தண்ணிக்குள்ளே நீந்துறாளே
மர்லின் மன்றோ டாட்டர்
ஹீட்டா இப்போ மாறிப் போச்சு
நீந்துகின்ற வாட்டர்
ஆண் : ஜல்தி ஜல்தி ஆவோ லட்கி லட்கி
போகாதே பேபி என் மனச குலுக்கி
ஆண் : தண்ணிக்குள்ளே நீந்துறாளே
மர்லின் மன்றோ டாட்டர்
ஹீட்டா இப்போ மாறிப் போச்சு
நீந்துகின்ற வாட்டர்
ஆண் : ஹே ஜல்தி ஜல்தி ஆவோ லட்கி லட்கி
போகாதே பேபி என் மனச குலுக்கி
ஆண் : அஹ்ஹா.....
ஆண் : ஈரம் சொட்டும் கூந்தலுக்கு
ஹீட்டர் போட்டு
தலையை துவட்டட்டுமா
ஆண் : டர்க்கி டவல் போலே நானும்
இடுப்பின் மேலே
கொஞ்சம் இருக்கட்டுமா
ஆண் : பௌர்ணமிக்கு புவுடர் எதுக்கு
தாமரைக்கு டிரஸ்ஸூ எதுக்கு
ஆண் : அட மச்சம் காட்டும் பச்சக்கிளி
மிச்சம் காட்ட கூடாதா
ஹே மன்மதனோட சாலையில
நான் குதிர ஓட்டக் கூடாதா
ஆண் : தண்ணிக்குள்ளே நீந்துறாளே
மர்லின் மன்றோ டாட்டர்
ஹீட்டா இப்போ மாறிப் போச்சு
நீந்துகின்ற வாட்டர்
ஆண் : ஜல்தி ஜல்தி ஆவோ லட்கி லட்கி
போகாதே பேபி என் மனச குலுக்கி
ஆண் : சிக்குன்னு என்ன சீண்டி பார்க்கும்
உடம்ப பார்த்தா
வோல்டேஜ் ஏறாதா அஹ் ஹான்
ஆண் : பக்குன்னு கொஞ்சம்
பத்திக் கொள்ளும் வாலிப மனச
ஹாட்டேஜ் கேக்காதா
ஆண் : ஹே அத்தனைக்கும் முத்தம் கொடுக்கும்
ஆசையுண்டு நெஞ்சு வரைக்கும்
ஆண் : அட ஆளப் பார்த்தா தக்காளி
அணைச்சு பார்த்தா ரஸ்தாளி
ஹே கண்ணில் பார்த்தா ரங்கோலி
கையில் எடுத்தா பூவாளி
ஆண் : தண்ணிக்குள்ளே நீந்துறாளே
மர்லின் மன்றோ டாட்டர்
ஹீட்டா இப்போ மாறிப் போச்சு
நீந்துகின்ற வாட்டர்
ஆண் : ஜல்தி ஜல்தி ஆவோ லட்கி லட்கி
போகாதே பேபி என் மனச குலுக்கி
ஆண் : ஹே தண்ணிக்குள்ளே நீந்துறாளே
மர்லின் மன்றோ டாட்டர்
ஹீட்டா இப்போ மாறிப் போச்சு
நீந்துகின்ற வாட்டர்
ஆண் : ஜல்தி ஜல்தி ஆவோ லட்கி லட்கி
போகாதே பேபி என் மனச குலுக்கி