Aangal Illaiyaanaal Song Lyrics is the track from Devaki Tamil Film – 1951, Starring N. N. Kannappa and V. N. Janaki and Others. This song was sung by S. Balachander. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Ka. Mu. Sheriff.
Singer : S. Balachander
Music Director : G. Ramanathan
Lyricist : Ka. Mu. Sheriff
Munnettram endru solli intha naalil
Mugaththil manjal poosaamal powder poosi
Kannaadi pottu rist watch-um katti
Kaalinilae slipper maatti thirintha pothum
Aa….aa…aa…aa…aah…
Aangal illaiyaanaal
Nalla vaazhvum undo amma
Aangal illaiyaanaal
Nalla vaazhvum undo amma
Aangila kalvi kattraalum
Office velai paarththaalum
Aangila kalvi kattraalum
Office velai paarththaalum
Car-raiyum ootti thirinthaalum
Kanavan en perthaan
Car-raiyum ootti thirinthaalum
Kanavan en perthaan
Aangal illaiyaanaal
Nalla vaazhvum undo amma
Aangal illaiyaanaal
Nalla vaazhvum undo amma
Munnaalil pengalaiyae
Aangalellaam moodi vaiththaar
Veettinullae suyanalaththaal suyanalaththaal
Innaalil pennurimaiyai kaakka naangal
Kaakka naangal
Ezhunthu vittom endru jampam
Pesi pesi pesi pesi pesi pesugindrom
Aaraaro aariraro…ennadi…endru
Thottilai aattum kaiyaalae
Sattamum seithe vaazhnthaalum
Thottilai aattum kaiyaalae
Sattamum seithe vaazhnthaalum
Naattaiyae aatchi seithaalum
Naathan en perthaan
Naattaiyae aatchi seithaalum
Naathan en perthaan
Aangal illaiyaanaal
Nalla vaazhvum undo amma
Aangal illaiyaanaal
Nalla vaazhvum undo amma
பாடகர் : எஸ். பாலசந்தர்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : க. மு. ஷெரிப்
ஆண் : முன்னேற்றம் என்று சொல்லி இந்த நாளில்
முகத்தில் மஞ்சள் பூசாமல் பௌடர் பூசி
கண்ணாடி போட்டு ரிஸ்ட் வாட்சும் கட்டி
காலினிலே ஸ்லிப்பர் மாட்டி திரிந்த போதும்
ஆ....ஆ....ஆ....ஆ....ஆஹ்.....
ஆண் : ஆண்கள் இல்லையானால்
நல்ல வாழ்வும் உண்டோ அம்மா
ஆண்கள் இல்லையானால்
நல்ல வாழ்வும் உண்டோ அம்மா
ஆண் : ஆங்கில கல்வி கற்றாலும்
ஆபீஸ் வேலைப் பார்த்தாலும்
ஆங்கில கல்வி கற்றாலும்
ஆபீஸ் வேலைப் பார்த்தாலும்
காரையும் ஒட்டி திரிந்தாலும்
கணவன் என் பேர் தான்......
காரையும் ஒட்டி திரிந்தாலும்
கணவன் என் பேர் தான்......
ஆண் : ஆண்கள் இல்லையானால்
நல்ல வாழ்வும் உண்டோ அம்மா
ஆண்கள் இல்லையானால்
நல்ல வாழ்வும் உண்டோ அம்மா
ஆண் : முந்நாளில் பெண்களையே
ஆண்களெல்லாம் மூடி வைத்தார்
வீட்டினுள்ளே சுயநலத்தால் சுயநலத்தால்
இந்நாளில் பெண்ணுரிமை காக்க நாங்கள்
காக்க நாங்கள்
எழுந்து விட்டோம் என்று ஜம்பம்
பேசி பேசி பேசி பேசி பேசி பேசுகின்றோம்
ஆண் : ஆராரோ ஆரிரரோ...என்னடி...என்று....
தொட்டிலை ஆட்டும் கையாலே
சட்டமும் செய்தே வாழ்ந்தாலும்
தொட்டிலை ஆட்டும் கையாலே
சட்டமும் செய்தே வாழ்ந்தாலும்
நாட்டையே ஆட்சி செய்தாலும்
நாதன் என் பேர் தான்...
நாட்டையே ஆட்சி செய்தாலும்
நாதன் என் பேர் தான்...
ஆண் : ஆண்கள் இல்லையானால்
நல்ல வாழ்வும் உண்டோ அம்மா
ஆண்கள் இல்லையானால்
நல்ல வாழ்வும் உண்டோ அம்மா