Chandhiranai Vaanam Song Lyrics is the track from Devaki Tamil Film – 1951, Starring N. N. Kannappa and V. N. Janaki and Others. This song was sung by N. L. Ganasaraswathi. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Ka. Mu. Sheriff.
Singer : N. L. Ganasaraswathi
Music Director : G. Ramanathan
Lyricist : Ka. Mu. Sheriff
Chandhiranai vaanam
Thalliyae vaiththathu pol
Saernthiruntha poongodiyai
Maramae sithaiththathu pol
Veenaiyilae naatham
Kalanthirukka maruththathu pol
En naathan enai veruththaar
Enai piriththaar
En deivam veruththaar
Ilai udhirntha maramaaga
Azhagizhanthu vaazhveno
Niram kuraintha oviyamaai
Nilai kulainthu saaveno
En seiven yaedhariyaen
Yaarai novathu
En naathan enai veruththaar
Enai piriththaar
Uyir vaazhveno innaal naanae
Uyar vaazhve illaa ulagile kadhiyindri
Uyir vaazhveno innaal naanae
Uyar vaazhve illaa ulagile kadhiyindri
Uyir vaazhveno
Alai mothi ingu naan veenae
Alai mothi ingu naan veenae
Alainthu thirinthu manam noveno
Alainthu thirinthu manam noveno
Uyir vaazhveno innaal naanae
Uyar vaazhve illaa ulagile kadhiyindri
Uyir vaazhveno…..
பாடகி : என். எல் கானாசரஸ்வதி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : க. மு. ஷெரிப்
பெண் : சந்திரனை வானம்
தள்ளியே வைத்தது போல்
சேர்ந்திருந்த பூங்கொடியை
மரமே சிதைத்தது போல்
பெண் : வீணையிலே நாதம்
கலந்திருக்க மறுத்தது போல்
என் நாதன் எனை வெறுத்தார்
எனைப் பிரித்தார்
என் தெய்வம் வெறுத்தார்
பெண் : இலை உதிர்ந்த மரமாக
அழகிழந்து வாழ்வேனோ
நிறம் குறைந்த ஓவியமாய்
நிலை குலைந்து சாவேனோ
பெண் : என் செய்வேன் ஏதறியேன்
யாரை நோவது
என் நாதன் எனை வெறுத்தார்
எனைப் பிரித்தார்
பெண் : உயிர் வாழ்வேனோ இந்நாள் நானே
உயர் வாழ்வே இல்லா உலகிலே கதியின்றி
உயிர் வாழ்வேனோ இந்நாள் நானே
உயர் வாழ்வே இல்லா உலகிலே கதியின்றி
உயிர் வாழ்வேனோ
பெண் : அலை மோதி இங்கு நான் வீணே
அலை மோதி இங்கு நான் வீணே
அலைந்து திரிந்து மனம் நோவேனோ
அலைந்து திரிந்து மனம் நோவேனோ
பெண் : உயிர் வாழ்வேனோ இந்நாள் நானே
உயர் வாழ்வே இல்லா உலகிலே கதியின்றி...
உயிர் வாழ்வேனோ....