Aasai Kadhalin Madheena Song Lyrics is the track from Laila Majnu Tamil Film – 1950, Starring T. R. Mahalingam, M. V. Rajamma and Others. This song was sung by T. S. Bagavathi. The music was composed by S. V. Venkatraman. Lyrics works penned by Kambadasan.
Singer : T. S. Bagavathi
Music Director : S. V. Venkatraman
Lyricist : Kambadasan
Aa…aah…aa….aa…
Aasai kadhalin madheenaa
Aasai kadhalin madheenaa adainthaen
Vaazhvilae aanantham perum
Aasai kadhalin madheenaa adainthaen
Vaazhvilae aanantham perum
Aasai kadhalin madheenaa
Vaasamalligaiyaalae
Vaasamalligaiyaalae
Manamaalai sooduvaen anbaalae
Vaasamalligaiyaalae
Manamaalai sooduvaen anbaalae
Aasai kadhalin madheenaa adainthaen
Vaazhvilae aanantham perum
Aasai kadhalin madheenaa
Arulae karunai vaanajothi
Anbe aandavarae
Arulae karunai vaanajothi
Anbe aandavarae
Indrae enathu kadhal vaazhvai
Eedaera seithaai unathu nandri maravaenae
Indrae enathu kadhal vaazhvai
Eedaera seithaai unathu nandri maravaenae
Kannodu kannae pesum
Kaniyithazhae punnagai veesum
Inba alaigal nenjinil aadum
En kanavinilum ninaivilum panpaadum
Aasai kadhalin madheenaa
En kanavinilum ninaivilum panpaadum
Aasai kadhalin madheenaa adainthaen
Vaazhvilae aanantham perum
Aasai kadhalin madheenaa….
பாடகி : டி. எஸ். பகவதி
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
பாடலாசிரியர் : கம்பதாசன்
பெண் : ஆ....ஆஹ்....ஆ....ஆ....
ஆசைக் காதலின் மதீனா
ஆசைக் காதலின் மதீனா அடைந்தேன்
வாழ்விலே ஆனந்தம் பெறும்
ஆசைக் காதலின் மதீனா அடைந்தேன்..
வாழ்விலே ஆனந்தம் பெறும்
ஆசைக் காதலின் மதீனா
பெண் : வாசமல்லிகையாலே....
வாச மல்லிகையாலே
மணமாலை சூடுவேன் அன்பாலே
வாச மல்லிகையாலே
மணமாலை சூடுவேன் அன்பாலே
பெண் : ஆசைக் காதலின் மதீனா அடைந்தேன்
வாழ்விலே ஆனந்தம் பெறும்
ஆசைக் காதலின் மதீனா.....
பெண் : அருளே கருணை வானஜோதி
அன்பே ஆண்டவரே
அருளே கருணை வானஜோதி
அன்பே ஆண்டவரே
இன்றே எனது காதல் வாழ்வை
ஈடேறச் செய்தாய் உனது நன்றி மறவேனே
இன்றே எனது காதல் வாழ்வை
ஈடேறச் செய்தாய் உனது நன்றி மறவேனே
பெண் : கண்ணோடு கண்ணே பேசும்
கனியிதழே புன்னகை வீசும்
இன்ப அலைகள் நெஞ்சினில் ஆடும்
என் கனவிலும் நினைவிலும் பண்பாடும்
பெண் : ஆசைக் காதலின் மதீனா
என் கனவிலும் நினைவிலும் பண்பாடும்
ஆசைக் காதலின் மதீனா அடைந்தேன்
வாழ்விலே ஆனந்தம் பெறும்
ஆசைக் காதலின் மதீனா......