Kannal Ennai Paarai Song Lyrics is the track from Laila Majnu Tamil Film – 1950, Starring T. R. Mahalingam, M. V. Rajamma and Others. This song was sung by T. S. Bhagavathy. The music was composed by S. V. Venkatraman. Lyrics works penned by Lakhsmana Dass.
Singer : T. S. Bhagavathy
Music Director : S. V. Venkatraman
Lyricist : Lakhsmana Dass
Kannaal ennai paaraai
Miga kadhal kondaen vaaraai
Kannaal ennai paaraai
Miga kadhal kondaen vaaraai
Vaalipa kaalam ponaal vanthidimo
Vande thean malarai maranthidumo
Vaalipa kaalam ponaal vanthidimo
Vande thean malarai maranthidumo
Kannaal ennai paaraai
Miga kadhal kondaen vaaraai
Jillena veesu thendralodu
Thigazhum venn nilavae
Jillena veesu thendralodu
Thigazhum venn nilavae
Nam ullam inbam peravae
Uyarvaana nal iravae
Nam ullam inbam peravae
Uyarvaana nal iravae
Kannaal ennai paaraai
Miga kadhal kondaen vaaraai
Vaalipa kaalam ponaal vanthidimo
Vande thean malarai maranthidumo
Vaalipa kaalam ponaal vanthidimo
Vande thean malarai maranthidumo
Kannaal ennai paaraai
Miga kadhal kondaen vaaraai
பாடகி : டி. எஸ். பகவதி
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
பாடலாசிரியர் : லக்ஷமனதாஸ்
பெண் : கண்ணால் என்னைப் பாராய்
மிகக் காதல் கொண்டேன் வாராய்
கண்ணால் என்னைப் பாராய்
மிகக் காதல் கொண்டேன் வாராய்....
பெண் : வாலிப காலம் போனால் வந்திடுமோ
வண்டே தேன் மலரை மறந்திடுமோ
வாலிப காலம் போனால் வந்திடுமோ
வண்டே தேன் மலரை மறந்திடுமோ
பெண் : கண்ணால் என்னைப் பாராய்
மிகக் காதல் கொண்டேன் வாராய்
பெண் : ஜில்லென வீசும் தென்றலோடு
திகழும் வெண் நிலவே
ஜில்லென வீசும் தென்றலோடு
திகழும் வெண் நிலவே
நம் உள்ளம் இன்பம் பெறவே
உயர்வான நல் இரவே......
நம் உள்ளம் இன்பம் பெறவே
உயர்வான நல் இரவே......
பெண் : கண்ணால் என்னைப் பாராய்
மிகக் காதல் கொண்டேன் வாராய்
வாலிப காலம் போனால் வந்திடுமோ
வண்டே தேன் மலரை மறந்திடுமோ
வாலிப காலம் போனால் வந்திடுமோ
வண்டே தேன் மலரை மறந்திடுமோ
பெண் : கண்ணால் என்னைப் பாராய்
மிகக் காதல் கொண்டேன் வாராய்