Needhiyagumo Song Lyrics is the track from Laila Majnu Tamil Film – 1950, Starring T. R. Mahalingam, M. V. Rajamma and Others. This song was sung by T. R. Mahalingam and T. S. Bhagavathy. The music was composed by S. V. Venkatraman. Lyrics works penned by Kambadasan.
Singers : T. R. Mahalingam and T. S. Bhagavathy
Music Director : S. V. Venkatraman
Lyricist : Kambadasan
Needhiyaagimo….nin nesame
Nizhal polaanathae
Aavi soruthae en aasaiyae niraasaiyae
Aavi soruthae en aasaiyae niraasaiyae
Aavi soruthae
Moga pudhu manaththaalae enai
Mosam seithaai neeyae
Moga pudhu manaththaalae enai
Mosam seithaai neeyae
Aavi soruthae en aasaiyae niraasaiyae
Aavi soruthae
Vaasamillaa malar pol vaadi nindraen
Vaasamillaa malar pol vaadi nindraen
Vaazhvin nilai idhuvo
Thaazhvadainthaen naanae
Aadavar nenjam kallae
Anbe illaatha nenjae
Aadavar nenjam kallae
Anbe illaatha nenjae
Alai polae maarum kanavae
Anaiyaatha kaama kanavae
Alai polae maarum kanavae
Anaiyaatha kaama kanavae
Aavi soruthae en aasaiyae niraasaiyae
Aavi soruthae
Aavi soruthae en aasaiyae niraasaiyae
Aavi soruthae
Paavi enpoloruvar paarthanil illai
Aavi nigar kadhalanai kaana vazhiyillai
Kannae lailaa unathu kadhal ninaivaalae
Thaei nilaviu polirulil naanalaithal paaraai
பாடகர்கள் : டி. ஆர். மகாலிங்கம் மற்றும் டி. எஸ். பகவதி
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
பாடலாசிரியர் : கம்பதாசன்
பெண் : நீதியாகுமோ...... நின் நேசமே.......
நிழல் போலானதே...
பெண் : ஆவி சோருதே என் ஆசையே நிராசையே
ஆவி சோருதே என் ஆசையே நிராசையே
ஆவி சோருதே....
பெண் : மோகப் புது மணத்தாலே எனை
மோசம் செய்தாய் நீயே
மோகப் புது மணத்தாலே எனை
மோசம் செய்தாய் நீயே
பெண் : ஆவி சோருதே என் ஆசையே நிராசையே
ஆவி சோருதே.....
பெண் : வாசமில்லா மலர் போல் வாடி நின்றேன்
வாசமில்லா மலர் போல் வாடி நின்றேன்
வாழ்வின் நிலை இதுவோ
தாழ்வடைந்தேன் நானே..
பெண் : ஆடவர் நெஞ்சம் கல்லே
அன்பே இல்லாத நெஞ்சே
ஆடவர் நெஞ்சம் கல்லே
அன்பே இல்லாத நெஞ்சே
பெண் : அலை போலே மாறும் கனவே
அணையாத காமக் கனவே....
அலை போலே மாறும் கனவே
அணையாத காமக் கனவே....
பெண் : ஆவி சோருதே என் ஆசையே நிராசையே
ஆவி சோருதே.....
ஆவி சோருதே என் ஆசையே நிராசையே
ஆவி சோருதே.....
பெண் : பாவி என்போலொருவர் பார்தனில் இல்லை
ஆவி நிகர் காதலனை காண வழியில்லை
கண்ணே லைலா உனது காதல் நினைவாலே
தேய் நிலவு போலிருளில் நானலைதல் பாராய்...