Paingiliye Mano Raagini Song Lyrics is the track from Laila Majnu Tamil Film – 1950, Starring T. R. Mahalingam, M. V. Rajamma and Others. This song was sung by T. S. Bagavathi and T. R. Mahalingam. The music was composed by S. V. Venkatraman. Lyrics works penned by Kambadasan.
Singers : T. S. Bagavathi and T. R. Mahalingam
Music Director : S. V. Venkatraman
Lyricist : Kambadasan
Paingiliyae mano raagini
Paingiliyae mano raagini
Paarinil en aasai mohini
Paingiliyae mano raagini
Paarinil en aasai mohini
Paingiliyae mano raagini
Paangaana thogai mayil polae
Poongaavil aadum anpaana lailaa
Paangaana thogai mayil polae
Poongaavil aadum anpaana lailaa
Nilavilae azhagin suga kanavilae
Nilavilae azhagin suga kanavilae
Male : Ulagilae malarntha manamalargal naam
Female : Nilavilae azhagin suga kanavilae
Male : Ulagilae malarntha manamalargal naam
Kaarmugil vaanavil polae
Inaintha nam kaadhalaal naamumae
Kaarmugil vaanavil polae
Inaintha nam kaadhalaal naamumae
Praemayalaal inbam yaethini
Paarinil
En aasai mohini
Paingiliyae mano raagini
Madhuritha senthaen mozhiyaalae
Madhuritha senthaen mozhiyaalae
Female : Isai paadum moha madhanaanganae
Isai paadum moha madhanaanganae
Thonum pirai chandhiran neeyae laila
Female : Melae kaanum velliththaarai neeyae kayas
Male : Thonum pirai chandhiran neeyae laila
Melae kaanum velliththaarai neeyae kayas
Jeeva jothiyaam
Female : Endrum namthu premai
Male : Jeeva jothiyaam
Female : Endrum namthu premai
Premaiyalaal inbam yaedhini
Paarinil en aasai mohini
Paingiliyae mano raagini
பாடகர்கள் : டி. எஸ். பகவதி மற்றும் டி. ஆர். மகாலிங்கம்
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
பாடலாசிரியர் : கம்பதாசன்
ஆண் : பைங்கிளியே மனோ ராகினி
பைங்கிளியே மனோ ராகினி
பாரினில் என் ஆசை மோகினி
பைங்கிளியே மனோ ராகினி
பாரினில் என் ஆசை மோகினி
பைங்கிளியே மனோ ராகினி
ஆண் : பாங்கான தோகை மயில் போலே
பூங்காவில் ஆடும் அன்பான லைலா
பாங்கான தோகை மயில் போலே
பூங்காவில் ஆடும் அன்பான லைலா
பெண் : நிலவிலே அழகின் சுகக் கனவிலே
நிலவிலே அழகின் சுகக் கனவிலே
ஆண் : உலகிலே மலர்ந்த மணமலர்கள் நாம்
பெண் : நிலவிலே அழகின் சுகக் கனவிலே
ஆண் : உலகிலே மலர்ந்த மணமலர்கள் நாம்
பெண் : கார்முகில் வானவில் போலே
இணைந்த நம் காதலால் நாமுமே
கார்முகில் வானவில் போலே
இணைந்த நம் காதலால் நாமுமே
பிரேமையலால் இன்பம் ஏதினி
பாரினில்
ஆண் : என் ஆசை மோகினி..
பைங்கிளியே மனோ ராகினி
ஆண் : மதுரித செந்தேன் மொழியாளே
மதுரித செந்தேன் மொழியாளே
பெண் : இசை பாடும் மோஹ மதனாங்கனே
இசை பாடும் மோஹ மதனாங்கனே
ஆண் : தோணும் பிறைச் சந்திரன் நீயே லைலா
பெண் : மேலே காணும் வெள்ளித்தாரை நீயே கயஸ்
ஆண் : தோணும் பிறைச் சந்திரன் நீயே லைலா
பெண் : மேலே காணும் வெள்ளித்தாரை நீயே கயஸ்
ஆண் : ஜீவஜோதியாம்....
பெண் : என்றும் நமது ப்ரேமை....
ஆண் : ஜீவஜோதியாம்....
பெண் : என்றும் நமது ப்ரேமை....
ஆண் : பிரேமையலால் இன்பம் ஏதினி
பாரினில் என் ஆசை மோகினி..
பைங்கிளியே மனோ ராகினி