Singers : S. Janaki and Chorus

Music by : Devendran

Chorus : Lululululululullu….

Female : Aaththaa maariyaaththaa varam koduththa
Oorukku valam koduththaa
Paaththaa kannaal paaththaa padiyalanthaa
Oorukku vazhi thoranthaa

Female : Ennaadi kummaalam eppodi kalyaanam
Aachchu muththu pechchi
Kalyaanam nadanthaalae kachcheri mudinjaalae
Aachchu pullaththaachchi

Female : Aaththaa maariyaaththaa varam koduththa
Oorukku valam koduththaa
Paaththaa kannaal paaththaa padiyalanthaa
Oorukku vazhi thoranthaa

Chorus : Ennaadi kummaalam eppodi kalyaanam
Aachchu muththu pechchi
Kalyaanam nadanthaalae kachcheri mudinjaalae
Aachchu pullaththaachchi

Chorus : Thanthaana thannaa thanthananaa
Thanthaana thannaa thanthananaa
Thaana thanthana thannaa thanthananaa
Thanthana thanthana thanthananaa……………….

Female : Varushaththula oru naalu
Chorus : Vanthiruchchu thirunaalu
Female : Saathi sanam saernthirukku
Chorus : Jaadhakaththil maedirukku
Female : Maaman mael manjaththanni
Ooththa vanthaa intha kanni
Chorus : Manja karai ponaak kooda
Manasaasai pogaathanni

Female : Oorellam
Chorus : Kondaattam
Female : Kann suththum
Chorus : Vanndaattam
Female : Yae ponnae vaa munnae
Enna nadanthathu kannam sivanthathu
Kambangkollai kuyilae
Chorus : Muththu maniyae koththumalliyae

Female : Aaththaa maariyaaththaa varam koduththa
Oorukku valam koduththaa
Paaththaa kannaal paaththaa padiyalanthaa
Oorukku vazhi thoranthaa

Female : Ennaadi kummaalam eppodi kalyaanam
Aachchu muththu pechchi
Kalyaanam nadanthaalae kachcheri mudinjaalae
Aachchu pullaththaachchi

Chorus : ………………..

Female : Kondaiyila nei pottu
Chorus : Kodaththukkulla kai pottu
Female : Maaraappa kulukkikittu
Chorus : Manasukulla thalukkikittu
Female : Poraalae ponnurangam
Podava kattum sokkathangam
Chorus : Irulaandi thoppukkullae
Yaedho or antharangam

Female : Yae ponnu
Chorus : Avan yaaru
Female : Sollaatti
Chorus : Thagaraaru
Female : Adi paaru padhil kooru
Enna nadanthathu kannam sivanthathu
Kambangkollai kuyilae
Chorus : Muththu maniyae koththumalliyae

Female : Aaththaa maariyaaththaa varam koduththa
Oorukku valam koduththaa
Paaththaa kannaal paaththaa padiyalanthaa
Oorukku vazhi thoranthaa

Chorus : Ennaadi kummaalam eppodi kalyaanam
Aachchu muththu pechchi
Kalyaanam nadanthaalae kachcheri mudinjaalae
Aachchu pullaththaachchi

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

குழு : லுலுலுலுலுலுலுலு……

பெண் : ஆத்தா மாரியாத்தா வரம் கொடுத்தா
ஊருக்கு வளம் கொடுத்தா
பாத்தா கண்ணால் பாத்தா படியளந்தா
ஊருக்கு வழி தொறந்தா

பெண் : என்னாடி கும்மாளம் எப்போடி கல்யாணம்
ஆச்சு முத்துப் பேச்சி
கல்யாணம் நடந்தாலே கச்சேரி முடிஞ்சாலே
ஆச்சு புள்ளத்தாச்சி

பெண் : ஆத்தா மாரியாத்தா வரம் கொடுத்தா
ஊருக்கு வளம் கொடுத்தா
பாத்தா கண்ணால் பாத்தா படியளந்தா
ஊருக்கு வழி தொறந்தா

குழு : என்னாடி கும்மாளம் எப்போடி கல்யாணம்
ஆச்சு முத்துப் பேச்சி
கல்யாணம் நடந்தாலே கச்சேரி முடிஞ்சாலே
ஆச்சு புள்ளத்தாச்சி

குழு : தந்தான தன்னா தந்தனனா
தந்தான தன்னா தந்தனனா
தான தந்தன தன்னா தந்தனனா
தந்தன தந்தன தந்தனனா…………………..

பெண் : வருஷத்துல ஒரு நாளு…..
குழு : வந்திருச்சு திருநாளு
பெண் : சாதி சனம் சேர்ந்திருக்கு….
குழு : ஜாதகத்தில் மேடிருக்கு
பெண் : மாமன் மேல் மஞ்சத் தண்ணி
ஊத்த வந்தா இந்த கன்னி
குழு : மஞ்சக் கர போனாக் கூட
மனசாசை போகாதண்ணி

பெண் : ஊரெல்லாம்..
குழு : கொண்டாட்டம்
பெண் : கண் சுத்தும்..
குழு : வண்டாட்டம்
பெண் : ஏ பொண்ணே வா முன்னே
என்ன நடந்தது கன்னம் சிவந்தது
கம்பங்கொல்லை குயிலே…..
குழு : முத்து மணியே கொத்துமல்லியே

பெண் : ஆத்தா மாரியாத்தா வரம் கொடுத்தா
ஊருக்கு வளம் கொடுத்தா
பாத்தா கண்ணால் பாத்தா படியளந்தா
ஊருக்கு வழி தொறந்தா

பெண் : என்னாடி கும்மாளம் எப்போடி கல்யாணம்
ஆச்சு முத்துப் பேச்சி
கல்யாணம் நடந்தாலே கச்சேரி முடிஞ்சாலே
ஆச்சு புள்ளத்தாச்சி

குழு : …………………..

பெண் : கொண்டையில நெய் போட்டு
குழு : கொடத்துக்குள்ள கை போட்டு
பெண் : மாராப்ப குலுக்கிக்கிட்டு
குழு : மனசுக்குள்ள தளுக்கிக் கிட்டு
பெண் : போறாளே பொன்னுரங்கம்
பொடவ கட்டும் சொக்கத்தங்கம்
குழு : இருளாண்டி தோப்புக்குள்ளே
ஏதோ ஒர் அந்தரங்கம்

பெண் : ஏ பொண்ணு…….
குழு : அவன் யாரு
பெண் : சொல்லாட்டி……..
குழு : தகராறு
பெண் : அடி பாரு பதில் கூறு
என்ன நடந்தது கன்னம் சிவந்தது
கம்பங்கொல்லை குயிலே…..
குழு : முத்து மணியே கொத்துமல்லியே

பெண் : ஆத்தா மாரியாத்தா வரம் கொடுத்தா
ஊருக்கு வளம் கொடுத்தா
பாத்தா கண்ணால் பாத்தா படியளந்தா
ஊருக்கு வழி தொறந்தா

குழு : என்னாடி கும்மாளம் எப்போது கல்யாணம்
ஆச்சு முத்துப் பேச்சி
கல்யாணம் நடந்தாலே கச்சேரி முடிஞ்சாலே
ஆச்சு புள்ளத்தாச்சி…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here