Singers : K. J. Jesudass and B. Sasireka
Music by : Devendran
Ammaadi idhu enna vidhi
Adi yaar maela kuththam solvathu….oo….
Pooththiruntha poovu vaaduthu
Ingu kaaththiruntha poovum vaaduthu….oo….
Kannaana kanmani kannae thaalaelaelo
Kanneerai maranthu urangu thaalaelaelo
Paavam pachchaikili paavam
Parithaabam saabam
Inga ichchaikkili yaaengum
Moochchu vaangum engu thoongum
Oorukku perusu ithukenna niyaayam solluvae
Rendumae kannuthaan yaara vittu yaara thalluvae
Peththava manasu paththi eriyithallo…oooo
Female : Aaraaro aariraariro….
Ammaadi idhu enna vidhi
Adi yaar maela kuththam solvathu….oo….
Pooththiruntha poovu vaaduthu
Ingu kaaththiruntha poovum vaaduthu….oo….
Oodam nadhi vazhiyae oodum
Sila naeram thadumaarum
Vaazhkkai vidhi vazhiyae oodum
Intha naeram enna naeram
Kadhala nenaichchaa sontha pantham suththiyirukku
Sonthaththa nenaichchaa kaadhalukku kaththi irukku
Yaarukku yaarunnu koottal kanakkirukku
Female : Aaraaro aariraariro….
Ammaadi idhu enna vidhi
Adi yaar maela kuththam solvathu….oo….
Pooththiruntha poovu vaaduthu
Ingu kaaththiruntha poovum vaaduthu….oo….
Em magalae azhuvathenna thaalaelaelo
Iravu vanthaal vidiyal varum thaalaelaelo thaalaelaelo
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் பி. சசிரேகா
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
ஆண் : அம்மாடி இது என்ன விதி
அடி யார் மேல குத்தம் சொல்வது......ஓ.....
பூத்திருந்த பூவு வாடுது
இங்கு காத்திருந்த பூவும் வாடுது......ஓ.....
பெண் : கண்ணான கண்மணி கண்ணே தாலேலேலோ
கண்ணீரை மறந்து உறங்கு தாலேலேலோ
ஆண் : பாவம் பச்சைக்கிளி பாவம்
பரிதாபம் யார் சாபம்
இங்க இச்சைக்கிளி ஏங்கும்
மூச்சு வாங்கும் எங்கு தூங்கும்
ஆண் : ஊருக்கு பெருசு இதுக்கென்ன நியாயம் சொல்லுவே
ரெண்டுமே கண்ணுதான் யார விட்டு யார தள்ளுவே
பெத்தவ மனசு பத்தி எரியிதல்லோ......ஓஓஒ
பெண் : ஆராரோ ஆரிராரிரோ.....
ஆண் : அம்மாடி இது என்ன விதி
அடி யார் மேல குத்தம் சொல்வது......ஓ.....
பூத்திருந்த பூவு வாடுது
இங்கு காத்திருந்த பூவும் வாடுது......ஓ.....
ஆண் : ஓடம் நதி வழியே ஓடும்
சில நேரம் தடுமாறும்
வாழ்க்கை விதி வழியே ஓடும்
இந்த நேரம் என்ன நேரும்
ஆண் : காதல நெனச்சா சொந்த பந்தம் சுத்தியிருக்கு
சொந்தத்த நெனச்சா காதலுக்கு கத்தி இருக்கு
யாருக்கு யாருன்னு கூட்டல் கணக்கிருக்கு
பெண் : ஆராரோ ஆரிராரிரோ.....
ஆண் : அம்மாடி இது என்ன விதி
அடி யார் மேல குத்தம் சொல்வது......ஓ.....
பூத்திருந்த பூவு வாடுது
இங்கு காத்திருந்த பூவும் வாடுது......ஓ.....
பெண் : எம் மகளே அழுவதென்ன தாலேலேலோ
இரவு வந்தால் விடியல் வரும் தாலேலேலோ தாலேலேலோ