Aattatthil Sirandhadhu Pitthalaattam Lyrics
Aattatthil Sirandhadhu Pitthalaattam Song Lyrics is a track from Kanniyin Sabatham Tamil Film – 1958, K. R. Ramasamy and Anjali Devi. This song was sung by M. L. Vasanthakumari and Soolamangalam Rajalakshmi and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : M. L. Vasanthakumari & Soolamangalam Rajalakshmi
Music Director : T. G. Lingappa
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Aattaththil siranthathu piththalaattam
Enatha naattilum illaiyammaa intha koottam
Aattaththil siranthathu piththalaattam
Enatha naattilum illaiyammaa intha koottam
Yaettilum illaatha….aa…aa…aa…aa…
Yaettilum illaatha
Yattilum illaatha thirukkoottam
Pallai kaattiyae yaemaattri uruttum
Mirattum pagattum kaattum
Aattaththil siranthathu piththalaattam
Nampivittaal valaiyul pottiduvaar
Kani vembivittaal kambi neettiduvaar
Nampivittaal valaiyul pottiduvaar
Kani vembivittaal kambi neettiduvaar
Ampalaththil aalai kaattiduvaar
Ampalaththil aalai kaattiduvaar
Jampamaai jaadai pesi
Kai bommaiyaaga nammai vaatti thettai podum
Aattaththil siranthathu piththalaattam
……………..
Aattaththil siranthathu piththalaattam
Adakki aalai madakki pesi mayakkum
Aasai kaatti pagal vesham pottu
Sathi nesamootti manam thuninthu thoopam podum
……………..
Aattaththil siranthathu piththalaattam
……………..
Aattaththil siranthathu piththalaattam
Aaai kavarnthida abhinayam pidippar
Bhuvi arasan pol nadippaar nagaippaar thigaippaar
Asanthaal maranthaal yaemaattrum
Aattaththil siranthathu piththalaattam
……………..
Aattaththil siranthathu piththalaattam
Aattaththil siranthathu piththalaattam
பாடகர்கள் : எம். எல். வசந்தகுமாரி
மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி
இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் : ஆட்டத்தில் சிறந்தது பித்தலாட்டம்
எந்த நாட்டிலும் இல்லையம்மா இந்தக் கூட்டம்
ஆட்டத்தில் சிறந்தது பித்தலாட்டம்
எந்த நாட்டிலும் இல்லையம்மா இந்தக் கூட்டம்....
ஏட்டிலும் இல்லாத...ஆ....ஆ....ஆ....ஆ....
ஏட்டிலும் இல்லாத
ஏட்டிலும் இல்லாத திருக்கூட்டம்
பல்லைக் காட்டியே ஏமாற்றி உருட்டும்
மிரட்டும் பகட்டும் காட்டும்
ஆட்டத்தில் சிறந்தது பித்தலாட்டம்.......
பெண் : நம்பிவிட்டால் வலையில் போட்டிடுவார்
கனி வெம்பிவிட்டால் கம்பி நீட்டிடுவார்
நம்பிவிட்டால் வலையில் போட்டிடுவார்
கனி வெம்பிவிட்டால் கம்பி நீட்டிடுவார்
அம்பலத்தில் ஆளைக் காட்டிடுவார்
அம்பலத்தில் ஆளைக் காட்டிடுவார்
ஜம்பமாய் ஜாடைப் பேசிக்
கை பொம்மையாக நம்மை வாட்டி தேட்டை போடும்
ஆட்டத்தில் சிறந்தது பித்தலாட்டம்.......
பெண் : ................................
பெண் : ஆட்டத்தில் சிறந்தது பித்தலாட்டம்.......
பெண் : அடக்கி ஆளை மடக்கி பேசி மயக்கும்
ஆசை காட்டி பகல் வேஷம் போட்டு
சதி நேசமூட்டி மனம் துணிந்து தூபம் போடும்
பெண் : ................................
பெண் : ஆட்டத்தில் சிறந்தது பித்தலாட்டம்.......
பெண் : ................................
பெண் : ஆட்டத்தில் சிறந்தது பித்தலாட்டம்.......
பெண் : ஆளைக் கவர்ந்திட அபிநயம் பிடிப்பார் –புவி
அரசன் போல் நடிப்பார் நகைப்பார் திகைப்பார்
அசந்தால் மறந்தால் ஏமாற்றும்
பெண் : ஆட்டத்தில் சிறந்தது பித்தலாட்டம்.......
பெண் : .....................................
பெண் : ஆட்டத்தில் சிறந்தது பித்தலாட்டம்.......
ஆட்டத்தில் சிறந்தது பித்தலாட்டம்.......