Diyo Diyo Diyo Song Lyrics is a track from Kanniyin Sabatham Tamil Film – 1958, K. R. Ramasamy and Anjali Devi. This song was sung by Jikki and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : Jikki
Music Director : T. G. Lingappa
Lyricist : A. Maruthakasi
Diyo diyo diyo
Diyo diyo diyo
Jiyyo jiyyo jiyyo
Jiyyo jiyyo jiyyo
Oo jiyyo jiyyo jiyyo
Vanna mayilaaduthu
Kannithamizh paaduthu
Mannavaa ennai nee
Kannal konjam paar
Vanna mayilaaduthu kanni tamizh paaduthu
Mannavaa ennai nee
Kannaal konjam paar
Diyo diyo diyo
Diyo diyo diyo
Varupavarkkellaam vazhanguvathil
Kodai vallal karnanum neeyae oo….ooo…oo…
Varupavarkkellaam vazhanguvathil
Kodai vallal karnanum neeyae
Mangaiyar manathai kavarum kalaiyil
Mathimuga vijayanum neeyae
Mannil vaazhung kaaman
Marporil neeyae beeman
Mannil vaazhung kaaman
Marporil neeyae beeman
Mannavaa ennai nee
Kannaal konjam paar
Diyo diyo diyo
Diyo diyo diyo
Kalvi kadalin karaikanda
Kalai kaavalan kambanum neeyae
Kalvi kadalin karaikanda
Kalai kaavalan kambanum neeyae
Solvathai ellaam seyalil kaattum
Vallamai kondavan neeyae
Vellam polae inbam
Un ullanthannil pongum
Mannavaa ennai nee
Kannaal konjam paar
Diyo jiyyo diyo jiyyo
Diyo jiyyo diyo jiyyo
Vanna mayilaaduthu
Kanni thamizh paaduthu
Mannavaa ennai nee
Kannaal konjam paar
Diyo jiyyo diyo jiyyo
Diyo jiyyo diyo jiyyo
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : டிய்யோ டிய்யோ டிய்யோ
டிய்யோ டிய்யோ டிய்யோ
ஜிய்யோ ஜிய்யோ ஜிய்யோ
ஜிய்யோ ஜிய்யோ ஜிய்யோ
ஓ ஜிய்யோ ஜிய்யோ ஜிய்யோ
பெண் : வண்ண மயிலாடுது
கன்னித்தமிழ் பாடுது
மன்னவா என்னை நீ
கண்ணால் கொஞ்சம் பார்
வண்ண மயிலாடுது கன்னித்தமிழ் பாடுது
மன்னவா என்னை நீ
கண்ணால் கொஞ்சம் பார்
பெண் : டிய்யோ டிய்யோ டிய்யோ
டிய்யோ டிய்யோ டிய்யோ
பெண் : வருபவர்க்கெல்லாம் வழங்குவதில்
கொடை வள்ளல் கர்ணனும் நீயே ஒ.....ஓஒ.....ஒ...
வருபவர்க்கெல்லாம் வழங்குவதில்
கொடை வள்ளல் கர்ணனும் நீயே
மங்கையர் மனதை கவரும் கலையில்
மதிமுக விஜயனும் நீயே
பெண் : மண்ணில் வாழுங் காமன்
மற்போரில் நீயே பீமன்
மண்ணில் வாழுங் காமன்
மற்போரில் நீயே பீமன்
மன்னவா என்னை நீ
கண்ணால் கொஞ்சம் பார்
பெண் : டிய்யோ டிய்யோ டிய்யோ
டிய்யோ டிய்யோ டிய்யோ
பெண் : கல்விக் கடலின் கரைகண்ட
கலைக் காவலன் கம்பனும் நீயே
கல்விக் கடலின் கரைகண்ட
கலைக் காவலன் கம்பனும் நீயே.
சொல்வதை எல்லாம் செயலில் காட்டும்
வல்லமை கொண்டவன் நீயே
பெண் : வெள்ளம் போலே இன்பம் - உன்
உள்ளந் தன்னில் பொங்கும்
மன்னவா என்னை நீ
கண்ணால் கொஞ்சம் பார்
பெண் : டிய்யோ ஜிய்யோ டிய்யோ ஜிய்யோ
டிய்யோ ஜிய்யோ டிய்யோ ஜிய்யோ
பெண் : வண்ண மயிலாடுது
கன்னித்தமிழ் பாடுது
மன்னவா என்னை நீ
கண்ணால் கொஞ்சம் பார்
பெண் : டிய்யோ ஜிய்யோ டிய்யோ ஜிய்யோ
டிய்யோ ஜிய்யோ டிய்யோ ஜிய்யோ