Solla Theriyaamal Song Lyrics is a track from Kanniyin Sabatham Tamil Film – 1958, K. R. Ramasamy and Anjali Devi. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by Kannadasan.
Singer : M. L. Vasanthakumari
Music Director : T. G. Lingappa
Lyricist : Kannadasan
Solla theriyaamal manathil
Sugam pirakkuthammaa
Solla theriyaamal manathil
Sugam pirakkuthammaa
Adhai vella theriyaamal dhinamum
Vedhanai kolluthammaa ammaa
Vella theriyaamal dhinamum
Vedhanai kolluthammaa
Solla theriyaamal manathil
Sugam pirakkuthammaa
Kallai kaniyaakkum isaiyil
Valla tamizhpulavan
Kallai kaniyaakkum isaiyil
Valla tamizhpulavan
Avan nalla mugam kandaal
Kaalgal nadappathillaiyammaa
Solla theriyaamal manathil
Sugam pirakkuthammaa
Thennavan pillaiyammaa
Avanor chiththirakaaranammaa
Thennavan pillaiyammaa
Avanor chiththirakaaranammaa
Kannal mozhi pesum
Peiya kaariya kaaranammaa
Kannal mozhi pesum
Peiya kaariya kaaranammaa
Villil vizhi saerththae avanai
Veezhththa ninaiththirunthaen
Villil vizhi saerththae avanai
Veezhththa ninaiththirunthaen
Miga nalla tamizh kudiyil valarum
Naanam thaduththathammaa
Naatha puthumaiyellaam enaiyae
Naadidum vinthayinaal
Naatha puthumaiyellaam enaiyae
Naadidum vinthayinaal
Kadhal idhuthaano
Kadhal idhuthaano
Paruva kaalaththu naadagamo…
Solla theriyaamal manathil
Sugam pirakkuthammaa
பாடகி : எம். எல். வசந்தகுமாரி
இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : சொல்லத் தெரியாமல் மனதில்
சுகம் பிறக்குதம்மா
சொல்லத் தெரியாமல் மனதில்
சுகம் பிறக்குதம்மா
அதை வெல்லத் தெரியாமல் தினமும்
வேதனை கொள்ளுதம்மா அம்மா
வெல்லத் தெரியாமல் தினமும்
வேதனை கொள்ளுதம்மா
பெண் : சொல்லத் தெரியாமல் மனதில்
சுகம் பிறக்குதம்மா
பெண் : கல்லைக் கனியாக்கும் இசையில்
வல்ல தமிழ்ப்புலவன்
கல்லைக் கனியாக்கும் இசையில்
வல்ல தமிழ்ப்புலவன்
அவன் நல்ல முகம் கண்டால்
கால்கள் நடப்பதில்லையம்மா
பெண் : சொல்லத் தெரியாமல் மனதில்
சுகம் பிறக்குதம்மா
பெண் : தென்னவன் பிள்ளையம்மா
அவனோர் சித்திரக்காரனம்மா
தென்னவன் பிள்ளையம்மா
அவனோர் சித்திரக்காரனம்மா
கன்னல் மொழி பேசும்
பெரிய காரியக் காரணம்மா
கன்னல் மொழி பேசும்
பெரிய காரியக் காரணம்மா
பெண் : வில்லில் விழி சேர்த்தே அவனை
வீழ்த்த நினைத்திருந்தேன்
வில்லில் விழி சேர்த்தே அவனை
வீழ்த்த நினைத்திருந்தேன்
மிக நல்ல தமிழ்க் குடியில் வளரும்
நாணம் தடுத்தம்மா
பெண் : நாதப் புதுமையெல்லாம் எனையே
நாடிடும் விந்தையினால்
நாதப் புதுமையெல்லாம் எனையே
நாடிடும் விந்தையினால்
காதல் இதுதானோ
காதல் இதுதானோ
பருவக் காலத்து நாடகமோ...........
பெண் : சொல்லத் தெரியாமல் மனதில்
சுகம் பிறக்குதம்மா