Singers : Shakthisree Gopalan and Dev Prakash Regan
Music Director : Dev Prakash Regan
Lyricist : Acksharah Balakrishnan
Aazhigal aal kadal
Thaai aval thedalgal
Avan megamaan
Yaar solla ketkka
Kadhai solla oorum
Naan azha
Unnudanae naan unnudanae
Ennudanae nee enn udanae
Oonudane ulam nee ennudanae
Vaan udane mann naan unnudanae
Unnudanae naan unnudanae
Ennudanae nee enn udanae
Music : ………………………………
Humming ……………………
Enadhu ulagam maayam aagudhae
Udalai vittu uyirum karaiyuthe
Iravum moolgi irundu poguthe
Yaayum maraindhu kaanal aagudhae
Kannae enna kaayangaloo
Veezhndhaal enna thaangidavoo
Kanalgaloo mayangaloo
Vazhi solavo thunai nirkkavoo
Unnudanae naan unnudanae
Ennudanae nee enn udanae
Oonudane ulam nee ennudanae
Vaan udane mann naan unnudanae
Unnudanae naan unnudanae
Ennudanae nee enn udanae
பாடகர்கள் : ஷக்திஸ்ரீ கோபாலன் மற்றும் தேவ் பிரகாஷ் ரேகன்
இசை அமைப்பாளர் : தேவ் பிரகாஷ் ரேகன்
பாடல் ஆசிரியர் : அக்ஷரா பாலகிருஷ்ணன்
பெண் : ஆழிகள் ஆழ்கடல்
தாய் அவள் தேடல்கள்
அவன் மேகமான்
யார் சொல்ல கேட்க
கதை சொல்லும் ஊரும்
நான் அழ
பெண் : உன்னுடனே நான் உன்னுடனே
என்னுடனே நீ என்னுடனே
ஊனுடனே உளம் நீ என்னுடனே
வான் உடனே மண் நான் உன்னுடனே
பெண் : உன்னுடனே நான் உன்னுடனே
என்னுடனே நீ என்னுடனே
இசை : ....................................
ஆண் : முனங்கல்........................
ஆண் : எனது உலகம் மாயம் ஆனதே
உடலை விட்டு உயிரும் கரையுதே
இரவும் மூழ்கி இருண்டு போகுதே
யாயும் மறைந்து காணல் ஆகுதே
பெண் : கண்ணே என்ன காயங்களோ
வீழ்ந்தால் என்ன தங்கிடவோ
காணல்களோ மாயங்களோ
வழி சொல்லவோ துணை நிற்கவோ
பெண் : உன்னுடனே நான் உன்னுடனே
என்னுடனே நீ என்னுடனே
ஊனுடனே உளம் நீ என்னுடனே
வான் உடனே மண் நான் உன்னுடனே
பெண் : உன்னுடனே நான் உன்னுடனே
என்னுடனே நீ என்னுடனே