Singers : Ofro and Arjun Rajkumar (Rap)
Music Director : Dev Prakash Regan
Lyricist : A.S. Dawood and Arjun Rajkumar (Rap)
Humming : ……………………….
Varam koduthavan avan eninum
Vadham seibavan naan allavaa
Uyir eduppavan yeman eninum
Adhai nigazhthavae naan ingu ..vaa
Humming : .………………………..
Vidhai vidhaithavan naan eninum
Vilai koduppavan nee allavaa
Kalai eduppavan naan eninum
Thalai kodukkave nee ingu vaa
Music : …………………………
Humming : …………………………
Rap Male : …………………..
Porul irundhaal
Uyir minji irukkum
Thadai thaandi vittaal
Nadai vidai koduthidum
Humming : …………………………
பாடகர்கள் : ஆப்ரோ மற்றும் அர்ஜுன் ராஜ்குமார் (ராப்)
இசை அமைப்பாளர் : தேவ் பிரகாஷ் ரேகன்
பாடல் ஆசிரியர் : ஏ. எஸ். தாவூத் மற்றும் அர்ஜுன் ராஜ்குமார் (ராப்)
முனங்கல் : .......................
ஆண் : வரம் கொடுத்தவன் அவன் எனினும்
வாதம் செய்பவன் நான் அல்லவா
உயிர் எடுப்பவன் எமன் எனினும்
அதை நிகழ்த்தவே நான் இங்கு ...வா
முனங்கல் : .......................
ஆண் : விதை விதைத்தவன் நான் எனினும்
விலை கொடுப்பவன் நீ அல்லவா
களை எடுப்பவன் நான் எனினும்
தலை கொடுக்கவே நீ இங்கு வா
இசை : ..............
முனங்கல் : .......................
ஆண் : ராப்
ஆண் : பொருள் இருந்தால்
உயர் மிஞ்சி இருக்கும்
தடை தாண்டி விட்டால்
நடை விடை கொடுத்திடும்
முனங்கல் : .......................